Page 4 of 5
வேண்டாம்னு சொல்ற??” என்றாள் லக்ஷ்மி!
“அது... அத்தை... அர்ச்சனா ஆன்ட்டியை தொல்லை செய்ய வேண்டாமேன்னு இப்போ தோணிச்சு...”
“அது சரி தான்... ஆமாம் நீ தனியா வந்திருக்க? ரோஷினி எங்கே இருக்கா???”
“தூங்கிட்டு இருந்தா அத்தை... இந்து கிட்ட சொல்லிட்டு வந்தேன்...”
“சரி... என்ன தான் தைரி
...
This story is now available on Chillzee KiMo.
...
வந்தாலும் சரி, இனி மேல் இந்துவை சோகமாக பார்ப்பதில்லை... எப்படியாவது இந்துவையும், சஞ்சீவையும் சேர்த்து வைத்தே ஆக வேண்டும்... தேவைப் பட்டால் கீதா அக்காவையும், ராஜீவையும் கூட உதவிக்கு கேட்கலாம்...