Page 4 of 6
“அப்படியா என்ன? கொஞ்ச நாளைக்கு முன்னாடி தான் பேப்பரில் படிச்சேன்... ஜூல இருந்த இரண்டு புலிங்க territory பிரச்சனையில் ஒன்னை ஒன்னு அடிச்சிட்டு அடிப்பட்டு ஹாஸ்பிட்டலில் இருக்குன்னு...”
ப்ரியா மீண்டும் விக்கிராந்த் பக்கம் திரும்பி பார்த்தாள்! இந்த முறை சற்றே முறைப்பதுப் போல பார்த்தாள்.
“என்ன ப்ரியா முறைக்குறீங்க? நான் வேணா பேப்பரை எடுத்துக் காட்டவா
...
This story is now available on Chillzee KiMo.
...
“டிஃபன் ரெடி, எல்லோரும் சாப்பிட வாங்க...” ராஜமின் குரல் சமையலறையில் இருந்து ஒலித்தது.
“ப்ரியா, சாப்பிட போகலாம் வாங்க... டேய் விக்கி, நீயும் வா...” என்றாள் வர்ஷா.