Page 5 of 6
ப்ரியாவின் அந்த மெல்லிய புன்னகையில் லயித்திருந்த விக்கிராந்த், தங்கையின் குரலில் இயல்புக்கு திரும்பி,
“என்ன கொழுப்பா? இப்படி டேய் போட்டு பேசாதேன்னு உன் கிட்ட எத்தனை தடவை சொல்லி இருக்கேன்...” என்றான்.
“தெரியும் தெரியும்! ஒரு ஆசைக்கு கூப்பிட்டேன்,” என்றாள் வர்ஷா.
“நல்ல ஆசை தான் உனக்கு!”
“பின்னே என்னண்ணா... உன் ஆளு இப்போ
...
This story is now available on Chillzee KiMo.
...
யா? எனக்கு ரொம்ப பிடிக்குமே!”
“நீங்க ரொம்ப பேட் கேர்ள் ப்ரியா! இதுவரைக்கும் அதை ஒரு ஃபேவரைட் டிஷ்ன்னு யாரும் என்கிட்டே சொன்னதே இல்லை... ஹெல்தி பொருட்கள் எல்லாம் எப்போதுமே நம்ம