(Reading time: 25 - 50 minutes)
Thooral pola kathal theenda
Thooral pola kathal theenda

அதான் இங்க ஹாஸ்டல்ல சேர்க்கலாம்னு வந்தேன்

  

சரி உங்க கூடவே இவளை வைச்சிக்கலாமே

  

இல்லை நான் என் நண்பனோட வீட்ல தங்கியிருக்கேன் என்னால என் தங்கச்சியை அங்க வைச்சிக்க முடியாது

  

ஓ உங்க அப்பா அம்மா

  

அவங்க சுனாமியில இறந்துட்டாங்க மேடம்என சோகமாக சொல்ல வார்டன் மனம் கரைந்தது

  

சரிப்பா நான் இந்த பொண்ணை சேர்த்துக்கறேன் ஒண்ணும் பிரச்சனையில்லை எத்தனை நாள் இருக்கனுமோ தாராளமா இருக்கட்டும், காலையிலிருந்து நைட் 10 மணிக்குள்ள வந்துடனும்

  

ஓகே மேடம் அவள் வேலை செய்ற இடம் கூட நல்ல இடம்தான் நாளைக்கு இன்டர்வியூ இருக்கு, 10 மணிக்குள்ள என்ன சீக்கிரமாவே வந்துடுவா, தாராளமா அவளை நம்பலாம்

  

சரிப்பா சரி இந்த பேப்பர்ஸ்ல கையெழுத்து போட்டுடு போதும்

  

சரி கொடுங்கஎன சொல்லி அவர் நீட்டிய இடத்தில் கார்டியனாக அவன் கையெழுத்தும் போட்டான். உறவு முறையில் அவளுடைய அண்ணன் என எழுதி தான் வேலை செய்யும் முகவரியையும் தனது செல்போன் நெம்பரையும் எழுதிக்கொடுத்தான்.

  

அதைவாங்கியவர்

  

சரிங்க நீங்க கிளம்புங்க நான் பார்த்துக்கறேன்என சொல்லிவிட்டு டேபிள் மீதிருந்த பெல்லை அழுத்த ஒரு பெண் ஊழியர் அங்கு வந்தார்

  

இந்த பொண்ணை ரூம் நெம்பர் 10க்கு கூட்டிட்டுப் போய் விடுங்கஎன சொல்லவும் அந்த பெண்ணும் நந்தினியை பார்க்க அவளும் எழுந்தாள். அவளுடைய லக்கேஜ்களை எடுத்த

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.