Page 2 of 6
“என்னத்த ஒண்ணுமில்லை? ப்ரியா, நமக்கு வேண்டியதை நாம தான் வாயை திறந்து கேட்கனும். இப்படியே அமைதியா இருந்தா, அவ்வளவு தான், எல்லோரும் தலையில் மிளகா அரைச்சிடுவாங்க!!!”
அந்த உரையாடலில் கலந்துக் கொள்ளாமல் வர்ஷா விக்கிராந்தை கேள்வி + யோசனையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள்! ப்ரியாவிற்கு புதினா சட்னி பிடிக்கும் ஆனால் அவள் அதை எடுக்கவில்லை என்ற அளவில் விக்கிராந்த் ப்ரியாவை கவ
...
This story is now available on Chillzee KiMo.
...
“சொல்லலாம் அம்மா... நானே சொல்றேன்... கொஞ்சம் பொறுமையா இருங்க...” என விக்கிராந்த் சொல்லவும், வர்ஷா விஷயம் புரிந்தது என்ற பாவனையில் தலை ஆட்டிக் கொண்டே பார்வையை திருப்பிக் கொண்டாள்!