Page 3 of 6
இதோ பாருடா! உடனே கிளம்பி வந்து கல்யாணம் பேசி முடிவு செய்ங்கன்னு சொல்லிட்டு, இப்போ இவன் பேசுறதை! இந்த ஆண்களே இப்படி தான் போல!!!
மனதில் நினைத்துக் கொண்ட வர்ஷா, ப்ரியாவை தன் ஃபோனில் அழைத்தாள்.
“வர்ஷா, பஸ் கிளம்பிடுச்சா?” ப்ரியாவின் குரல் மொபைலின் வழியாக கூட அமைதியாகவே கேட்டது!
வர்ஷாவின் முகத்தில் தானாக
...
This story is now available on Chillzee KiMo.
...
ூட உனக்கு டைமில்லையா? அப்படி என்ன தான் அந்த மொபைல்ல இருக்கோ!!!” என்றாள் அதட்டலாக!
“எனக்கும் சேர்த்து தான் நீங்களே சொல்லி இருப்பீங்களே அம்மா...” வர்ஷா இலகுவாகவே பதில் சொன்னாள்!