Page 5 of 7
“அதுக்கு அப்புறம் இன்னைக்கு தான் டைமுக்கு வந்திருக்கீங்கன்னு நினைக்கிறேன்!”
“ஏன் ஆர்த்தி இப்படி எல்லாம் சொல்ற?”
“சாரி, பழக்க தோஷம்! அதை விடுங்க... நான் ஒரு முக்கியமான விஷயம் பேசனும்...”
“சொல்லு...”
“நான் சொல்ல போறதை கொஞ்சம் பொறுமையா கேளுங்க. உங்களுக்கு இது கொஞ்சம் அதிர்ச்சியா இருக்கும். ஆனால் இது உங்க நல்லதுக்காகவும்
...
This story is now available on Chillzee KiMo.
...
தொடர்ந்தாள்!
“அப்புறம் உங்களை மீட் செய்தப்போ... உங்களை எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. கன்னா பின்னான்னு பேசாமல் இயல்பா நீங்க நடந்து கிட்ட விதம் ரொம்ப பிடிச்சிருந்தது... பட் ஏதோ