Page 6 of 7
ஒன்னு நமக்குள்ளே மிஸ்ஸிங்... அது என்னன்னு என்னால டிஃபைன் செய்து சொல்ல முடியலை... பட்... சம்திங்... ஐ வான்டட் யூ டு அடோர் மீ... சினிமாவில் வரது மாதிரி பன்னிரண்டு மணிக்கு சுவரேறி குதிச்சு வந்து பர்த்டே விஷ் செய்யனும்... எனக்கு ரோஸ் மேல ரோஸ் அனுப்பனும்... என்னைப் பார்த்தாலே அப்படியே பசி எல்லாம் மறந்துப் போச்சுன்னு மயங்கி இருக்கனும்... ஃபோன்ல பேசிட்டே இருக்கனும்... இப்படி நிறைய... ஹுஹ்... நான் சொ
...
This story is now available on Chillzee KiMo.
...
்தும் விதமும் பிடிச்சிருக்கு...”
விக்கிராந்த் குழப்பத்துடன் அமைதியாக இருந்தான்!
“ஐ ஆம் டெரிபலி சாரி விக்கி... நான் உங்களை, உங்க ஃபேமிலியை எல்லாம் ரொம்ப அலைய