Page 3 of 6
"போதும் ராஜீவ்... கிளம்புங்க ஆஃபிஸ்க்கு நேரம் ஆச்சு..."
"இந்த ஒரே டையலாக்கை மட்டும் கரக்டா சொல்லு... நீ இப்படி முகத்தை வச்சிருந்தா நான் எப்படி ஆஃபிஸ் போறது... மனசெல்லாம் என் கீதா செல்லம் டல்லா இருந்தாளேன்னு அடிச்சுக்கும்..."
அவனின் அன்பில் நெகிழ்ந்து, "ராஜீவ்..." என்றப்படி அவனை அணைத்துக் கொண்டாள் கீதா.
அவன
...
This story is now available on Chillzee KiMo.
...
"நிஜமா சொல்றீயா??"
"ஆமாம்..."
"சொல்ல மாட்ட, சும்மா இருந்த என்னை டிஸ்டர்ப் பண்ணிட்டு, கிளம்பு கிளம்புன்னு மட்டும் தெளிவா சொல்லு..."