Page 2 of 6
"ம்ம்ம்ம்... ஆனால் இந்துக்கு..."
"அது வேற விஷயம் ராஜ்... ரெண்டுப் பேருக்கும் பிடிச்சிருந்தா தானே நாம யோசிக்கனும்?"
"இல்ல கீதா, இந்துக்கு நாம ரெண்டுப் பேரும் கடமைப் பட்டுருக்கோம்..."
ராஜீவை தொடர்ந்து பேச விடாமல் குறுக்கிட்ட கீதா,
"ப்ளீஸ் ராஜ், இந்த மாதிரி பேசாதீங்க... நீங்க என்னை விரும்
...
This story is now available on Chillzee KiMo.
...
னாலும், கீதாவையும் அறியாமல் அவள் முகத்தில் வெட்கம் கலந்த சின்ன புன்னகை தோன்றியது.
"ஏமாத்திட்டீயே கீதா, உன் முகத்தில் ஸ்மைல் வரும் வரைக்கும் உம்மா கொடுக்கலாம்னு நினைச்சேன்..."