Page 4 of 6
தான் இல்லை என அவன் மறுத்தாலும், அவனின் ‘ஈகோ’வை அசைக்க தான் செய்திருந்தது!
ஆனால், இதில் அவன் ஆர்த்தியை குறை சொல்ல முடியாதே!!!
யூ டிசர்வ் இட் டா விக்கி கண்ணா!
மனசாட்சி சத்தமாக சொன்னதை சரி என ஏற்றுக் கொண்டவன், மேலும் சில நிமிடங்கள் கடலலைகளை பார்த்தப் படி அமர்ந்திருந்தான்... முன் மாலை நேரம் என்றாலும் பீச்சில் ஆங்காங்கே
...
This story is now available on Chillzee KiMo.
...
ுமாக விலகிப் போய், அவன் மனம் தெளிவாகி இருந்தது!
அவன் இதயத்தில் இப்போது ஒரே ஒரு முகம் மட்டும் தான் இருந்தது... அது, அன்று விடிக் காலையில் பார்த்த ப்ரியாவின் முகம்!