Page 5 of 6
தானாக அவனுள் இனிதாக ஒரு இதம் பரவியது! சில நிமிடங்களுக்கு முன் வரை இருந்த வருத்தங்கள், கலவரங்கள் எல்லாம் கரைந்து காணாமல் போனது!
இனி மேல் எப்போதுமே அவனின் வாழ்க்கை துணை பற்றி அவனுக்கு எந்த குழப்பமும் இல்லை, கேள்வியும் இல்லை...
இதற்கு மேல் அவனின் இதயத்தில், அந்த பகுதியில் கொஞ்சோண்டு இடம் கூட காலியாக இல்லை... ப்ரியாவை தவிர வேறு யாருக்கும் அங்கே அனுமதியும் இல்
...
This story is now available on Chillzee KiMo.
...
றுப்பக்கம் கேட்டது.
விக்கிராந்தின் இதழ்களில் மெல்லிய முறுவல் உதயமானது!
இதுக்கு பேரு தான் ப்ரியா மேடம் டெலிபதி! யுவர் விக்கி இஸ் ஆல்வேஸ் அட் யுவர்