Page 3 of 6
கல்யாண ஏற்பாடு பற்றி ஏதாவது சொல்ல நினைத்திருப்பானோ என்று யோசித்த ஆர்த்தி, அதைப் பற்றி மேலும் கேட்க விரும்பாமல், “ஓ! சரி, அப்போ நான் கிளம்பட்டுமா?” என்றாள்!
“ஓகே... ஆல் தி பெஸ்ட்!”
“தேங்க்ஸ் விக்கி! பெஸ்ட் விஷஸ் டு யூ டூ!”
“தேங்க்ஸ்...”
“நாம இனிமேலும் ஃப்ரென்ட்ஸ் தானே?”
“இதுல என்ன ஆர்த்தி உனக்கு சந
...
This story is now available on Chillzee KiMo.
...
த். இத்தனை ஆண்டுகளில் ஏற்படாத மன முதிர்ச்சி கடந்த ஒரு சில மாதங்களில் ஏற்பட்டு விட்டதாக அவனுக்கு தோன்றியது!
அவன் வேண்டாம் என்று சொல்ல நினைத்த ஒருத்தி அவனை வேண்டாம் என்றது, என்ன