Page 1 of 5
தொடர்கதை - உனது கண்களில் எனது கனவினை காண போகிறேன் - 35 - பிந்து வினோத்
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
எதிர்பாராத நேரத்தில் கரண்ட் ஷாக் அடித்து விட்டதைப் போல் திகைத்துப் போய் விக்கிராந்தைப் பார்த்தாள் வைஜெயந்தி.
விக்கிராந்த் அமைதியாக அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
“விக்கி!”
“ஆமாம் பெரியம்மா, எனக்கு
...
This story is now available on Chillzee KiMo.
...
்யாணம் செய்துக்குறீயான்னு என்கிட்டே கேட்டதே அம்மா தான்.”
“என்ன?”
வைஜெயந்தியின் குரலில் நெகிழ்ச்சி இருந்தது.
“ஆமாம், நான் அப்போவே சரின்னு சொல்லி இருந்தா இந்நேரம் எங்க கல்யாணமே முடிஞ்சிருக்கும். நான் தான் லூசு மாதிரி... சரி, அதை விடுங்க, நீங்க சொல்லுங்க! நான் ப்ரியாவை கல்யாணம் செய்துக்குறேன், உங்களுக்கு சம்மதமா??”