Page 3 of 5
விக்கிராந்திற்கு குழப்பமாக இருந்தது. ஆனால் ப்ரியா பற்றிய விஷயம் எதுவாக இருந்தாலும், அவன் தெரிந்துக் கொள்ள விரும்பினான். எனவே ஆர்வத்துடனே, “என்ன விஷயம்? சொல்லுங்க,” என்றான்.
“பத்து வருஷத்திற்கு முன்னாடி ப்ரியாவுக்கு நடந்தது கல்யாணம் இல்லைப்பா... கருமாதி! அப்போ ப்ரியாவோட குடும்பம் எங்க பக்கத்து வீட்டுல இருந்தாங்க. சின்ன வயசிலேயே அவ அம்மா இறந்துட்டாங்க. அவ அப்பா சரியான குடிகா
...
This story is now available on Chillzee KiMo.
...
ய துணை. நீளமா பூவை கட்டி வச்சுக்கிறது அவளுக்கு ரொம்ப பிடிக்கும். நான் தான் அவளுக்கு தினமும் தலை வாரி விடுவேன். தாவணி கட்டி, தலை வாரி, பூவோட அவளை பார்க்கும் போது கோவில்ல இருக்க அம்மனையே