(Reading time: 5 - 10 minutes)
Uyir Ketkum amutham nee...!
Uyir Ketkum amutham nee...!

   

“ஆமாம்டா, அப்படி தான்... இப்போ என்ன?”

   

“என்னது டாவா?”

   

“ஆமாம்டா சஞ்சீவ்... நீதானே பேர் சொல்லி கூப்பிட கூடாதுன்னு சொன்ன, அதனால் தான் இந்த டா....”

   

“யாரோ சின்னவங்க பெரியவங்கன்னு பாரபட்சம் இல்லாமல், எல்லோரையும் வாங்க போங்கன்னு கூப்பிடுவாங்கன்னு ஞாபகம்...”

   

“ம்ம்ம்... ஆமாம், அது மத்தவங்களை தானே... சஞ்சீவ் எனக்கு அவங்களை போல் மத்தவங்க இல்லையே...”

   

இந்து அதை சொன்ன விதத்தில் மயங்கி, அவளை மீண்டும் இறுக அணைத்துக் கொண்டான் சஞ்சீவ்.

   

“இந்து, ஐ லவ் யூ சோ மச்! நான் லூசுத்தனமா உன் கிட்ட கோபப் பட்டதுக்கு, உன்னை வருத்தப்பட வச்சதுக்கு எல்லாம் சாரி...”

   

“ப்ச், நமக்குள் என்னடா லூசு சாரி...”

   

“ம்ம்ம்ம்.... இப்போ இப்படி பழைய மாதிரி உன்னை சிரிப்போடு பார்க்கும் போது எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா? ஏன் பேபி, என்னை பார்க்கும் போது எல்லாம் மூஞ்சியை தூக்கி வச்சுட்டு அப்படி கொடுமை படுத்தின?”

   

“கொடுமை படுத்தினேனா??? யாரு

{/f90filter}

நானா?”

   

“பின்னே வேற யாரு? தினமும் நான் வரும் போது ஒரே அரட்டையும் சிரிப்புமா இருக்கும். நான் வந்த உடனே உன் முகத்துல சிரிப்பு காணாம போகும், நீயும் என் பார்வைல இருந்து 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.