Page 2 of 5
முகத்தில் இருந்த சிரிப்பு சுத்தமாக காணாமல் போனது.
"ஆர்த்தி, என்ன உளறல் இது?" என்று அதட்டினாள் வசந்தி.
"பரவாயில்லை ஆன்ட்டி!” என வசந்தியை அமைதிப் படுத்திய விக்கிராந்த், ஆர்த்தியிடம், “பேரெல்லாம் இன்னும் செலக்ட் செய்யலை ஆர்த்தி... இதெல்லாம் அப்புறம் பொறுமையா பேசுவோம்... உள்ளே போய் உட்காருங்க... வாங்க..." என்றான் விக்கிராந்த்.
அ
...
This story is now available on Chillzee KiMo.
...
கொண்டான்.
🌼🌸❀✿🌷
சம்பிரதாயங்கள் பின்பற்றப்பட்டு வீட்டின் கிரகபிரவேசம் முடியவும், விருந்தினர் சிலர் வீட்டை சுற்றி பார்க்க, பலர் உணவு உண்ண சென்றனர்.