Page 2 of 6
“ப்ச்... என்ன சொல்றது எஸ்.கே! எல்லாம் விதி! எப்படி இருந்த குடும்பம் அது!!! ராஜா அண்ணா அந்த காலத்திலேயே லவ் செஞ்சு கல்யாணம் செஞ்சுக்கிட்டார். அண்ணியும் ரொம்ப நல்ல மாதிரி தான். படிச்சவங்க, நல்லா மரியாதை தெரிஞ்சவங்களும் கூட! அப்போ எல்லாம் அவங்க வீடு அவ்வளவு கலகலன்னு இருக்கும். ஆனால், நந்தினி பிறந்தப்போ இருந்த ஏதோ காம்ப்ளிகேஷன்ஸ்னால அண்ணி இறந்திட்டாங்க... அது முதல் அண்ணாக்கு குடிப் பழக்க
...
This story is now available on Chillzee KiMo.
...
ந்தது.
ஊரில் பெய்யும் மழையையும் வெயிலையும் தாங்கிக் கொண்டு இந்த பெரிய வீடு இத்தனை களையுடன் இருப்பதே அதிசயம் தான் என நினைத்த சதீஷின் மனதில் இன்னொரு எண்ணமும் எழுந்தது!