Page 5 of 6
பராமரிச்சிட்டு வராங்க. நந்தினியை பொறுத்த வரை அது எல்லாம் அவங்களுக்கே சொந்தமான இடம். ஆனால் மத்தவங்க எத்தனை பேர் அதே போல நினைப்பாங்க, சொல்லு??? பணம் காசு பெரிசுன்னு நினைக்காத சம்மந்தமா அவளுக்கு வேணுமாம்! அப்படி எங்கே போய் நான் தேடிக் கண்டுபிடிக்குறது சொல்லு?”
“என்ன தாத்தா இதை எல்லாம் போய் உங்களை பார்க்க வந்திருக்கவங்க கிட்ட சொல்லி புலம்பிட்டு இருக்கீங்க???” மென்மையா
...
This story is now available on Chillzee KiMo.
...
கள் எழுந்தன...
அவன் முன் இருந்த மூன்று பேரில் அவனின் கவனம் என்னவோ நந்தினியிடம் தான் இருந்தது!
என்ன மாதிரியான பெண் இவள்? எத்தனை எளிமையானவள்...!!!!