(Reading time: 8 - 16 minutes)

23. இமைகளுக்குள் - Vazharmathi

Imaigalukkul  

மூவரும் ஒன்றாக அமர்ந்து உண்டு முடித்து மேலும் சில நேரம் பேசிக்கொண்டிருந்து விட்டு பின்னர் உறங்க சென்றனர். துர்கா மனதில் இன்னும் நிறைய கேள்விகள் இருந்தது. அவள் முகத்தை ஒரு நிமிடம் பார்த்த சுஜா அவள் சிந்தனையை கலைத்தாள்.

"என்ன துர்கா இவ்வளவு பலத்த சிந்தனை?"

"அதெல்லாம் இல்லை சுஜா."

"அம்மாவும் நீயும் பேசியதை கேட்டேன். எப்படியும் உன் மனதில் சந்தேகம் இருக்கும் என்று எனக்கு தெரியும்."

...
This story is now available on Chillzee KiMo.
...

ந்த காலத்து பிள்ளைகள் எல்லோரும் இப்படித்தானே. சரியான நேரத்தில் உறங்காமல் காலையில் எழுவதும் தாமதம் ஆகின்றது."

"ம்ம்..... நீங்க ஏன் எங்களை எழுப்பிவிடவில்லை?"

"இப்பொழுதான் படித்து பரீட்சை முடித்திருக்கிறீர்கள். அதான் கொஞ்சம் அதிக நேரம் உறங்கட்டும் என்றுவிட்டு விட்டேன்."

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.