(Reading time: 17 - 34 minutes)

ஹா ஹா... ரொம்ப நல்ல பொண்ணு... ஆனால் அக்கா எனக்கு ஒரு விஷயம் சொல்லுங்க அத்தை எப்போதும் என்னை இல்லாத வீட்டு பொண்ணுன்னு சொல்றாங்களே எதை வச்சு சொல்றாங்க? என் முகத்தை பார்த்தால் அப்படி எழுதி ஒட்டி இருக்கோ?”

“ஹேய் அப்படி எல்லாம் எதுவுமில்லை... நீ இப்படி புடவைக்கு மேட்சா கம்மல் வளையல் போடுற பார் அது தான் விஷயம்...”<

...
This story is now available on Chillzee KiMo.
...

ிடித்து அழைத்தவள், மற்ற இருவர் பக்கம் பார்த்து,

“ஒரு அஞ்சு நிமிஷத்தில் வந்துருவோம்...” என்றபடி சிந்துவை ஒரு கரத்திலும், நந்துவை ஒருகரத்திலும் பற்றியபடி அங்கே இருந்து சென்றாள்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.