Page 5 of 8
சுரேன் சொன்னதை சுருக்கமாக கணவனிடம் சொன்னாள் அவள். சசி நம்ப இயலாமல் அவளை பார்த்தான்.
“நீ என்ன சொன்ன சிந்து?”
“எனக்கும் உங்களை போல் கொஞ்சம் சர்ப்ரைஸ் ப்ளஸ் ஷாக்கா தான இருந்தது. ஆனால் சந்தோஷமாகவும் இருந்தது...”
“...”
“சுரேனிடம் நடந்தது எல்லாத்தையும் சொல்லிட்டேன்...”
“அவர் என்ன சொன்
...
This story is now available on Chillzee KiMo.
...
்திட்டு, பக்கத்தில இருக்க இடத்தில் தனியா வீடு கட்டலாம்னு இருக்கேன்...”
“ஹ்ம்ம்... கங்காவிற்காக மாளிகை கட்ட போறீங்கன்னு சொல்லுங்க!”
பதில் சொல்லாது புன்னகைத்தான் சுரேன்.