Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
(Reading time: 13 - 26 minutes)
1 1 1 1 1 Rating 4.75 (8 Votes)
Pin It

10. மனதிலே ஒரு பாட்டு - வத்ஸலா 

மனதிலே ஒரு பாட்டு

துடித்துப்போய் அவனருகே ஓடினாள் அர்ச்சனா. அதற்குள் சமாளித்துக்கொண்டு எழுந்து விட்டிருந்தான் வசந்த்.

அவன் நெற்றியில் ரத்தம் வழிய துவங்கி இருந்தது. விழுந்த வேகத்தில் அவன் எதன் மீதோ மோதிக்கொண்டிருக்க வேண்டும்.

சட்டென்று சென்று அவன் தோளைப்பற்றிகொண்டாள்  அர்ச்சனா.

'என்ன வசந்த் நீ. பார்த்து வரக்கூடாதா? எவ்வளவு ரத்தம் வருது பார்.? ரொம்ப வலிக்குதா வசந்த்?  தன் துப்பட்டாவால் அவன் ரத்தத்தை துடைத்தாள்.

எதுவுமே பேசாமல் சில நொடிகள் அவள் கண்களுக்குள் பார்த்துக்கொண்டே இருந்தான் வசந்த். அவன் கண்கள் கேட்ட கேள்வி அவளுக்கு புரியாமல் இல்லை

'அது எப்படி அர்ச்சனா நேற்று அப்படி சொல்லிவிட்டாய்?'

அவன் கேட்ட கேள்விக்கு பதிலாய் அதுவரை அவள் கண்களின் உள்ளேயே தேங்கி நின்ற கண்ணீர் வெளியே வழிந்தது.

அந்த கண்ணீரில் அப்படியே தளர்ந்துதான் போனான் வசந்த். அதற்கு மேல் அவளை அழவைக்க விரும்பாதவனாய், சட்டென்று அவள் கண்ணீரை துடைத்தான்.

ரத்தம் வழிந்தோடிக்கொண்டிருந்த நிலையிலும் அவள் கண்ணீர் அவனை உலுக்கியது.

போதும்டா. என்றான் நீ எனக்காக நிறைய அழுதாச்சு. இதோட போதும். ஒரு முடிவுக்கு வந்தவனாய் சொன்னான் வசந்த்.

'என்ன சொல்ல வருகிறான் இவன்? 'சட்டென்று அவள் நிமிர்ந்த நொடியில்,

'டேய் என்னாச்சுடா' பதறிக்கொண்டு ஓடி வந்தான் மனோ

'ஒண்ணுமில்லை. ஒண்ணுமில்லை பதறாதே.' என்றான் வசந்த்.

அவன் நெற்றியை சுற்றி கட்டுப்போட்டு அவனை காரில் அமரவைத்து மனோ காரை கிளப்புவதற்குள் காருக்குள்ளேயே அப்படியே மயங்கிவிட்டிருந்தான் வசந்த்.

ருத்துவமனையில் நின்றிருந்தனர் மனோவும், அர்ச்சனாவும்.

அவசர சிகிச்சை பிரிவில் இருந்தான் வசந்த். இரண்டு மணிநேரம் ஆகியும் கண் திறக்கவில்லை வசந்த்.

'அடி ஒண்ணும் பலமா இல்லை' என்றார் டாக்டர் ஆனால் பிரஷர் தாறுமாறா ஏறியிருக்கு மிஸ்டர் மனோ. அதனாலேதான் மயக்கமா இருக்கார். அவர் மனசுலே ஏதோ ஒரு அழுத்தம் ஏன் அவருக்கு ஆபீஸ்லே ஏதாவது ஸ்ட்ரெஸ்ஸா?

மருத்துவர் அறையிலிருந்து வெளியே வந்த மனோ .நேற்று நடந்தது எதையுமே அறியாதவனாய், சற்று திகைத்துதான் போயிருந்தான். அலுவலகத்தில் அப்படி ஒன்றும் இருப்பதாக தெரியவில்லையே. என்னவாயிற்று இவனுக்கு.?

'ஆஃபிஸிலே ஏதாவது பிரச்சனையா அர்ச்சனா? என்றான் அவளிடம்.

கண்களில் கண்ணீர் சேர இடம் வலமாய் தலையசைத்தாள் அர்ச்சனா.

'எல்லாத்துக்கும் காரணம் நான்தான். நேத்து அவனை ரொம்ப காயப்படுத்திட்டேன்.'

பதில் பேசவில்லை மனோ. நேற்று என்ன நடந்தது என்று கூட கேட்கவில்லை அவன். சில நொடிகள் அவள் முகத்தை பார்த்தவன் அவளை விட்டு வலகி சென்று கண்களை மூடிக்கொண்டு அமர்ந்து விட்டிருந்தான்.

திகாலை மணி மூன்றரையை தொட்டிருந்தது. வசந்துக்கு இன்னமும் நினைவு திரும்பவில்லை. டாக்டர் போட்ட ஊசிகள் எதுவுமே பயனளிப்பதாக தெரியவில்லை.

அவர்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த அறையில் அமர்ந்திருந்தாள் அர்ச்சனா. ஓரிடத்தில் நிற்க கூட முடியாமல் தவிப்புடன் அலைந்து கொண்டிருந்தான் மனோ.

அர்ச்சனாவை பயம் பற்றிக்கொள்ள துவங்கியிருந்த நேரத்தில் ஒலித்தது அவள் கைப்பேசி

'மெனி மோர் ஹாப்பி ரிடர்ன்ஸ் ஆஃப் தி டேமா' என்றார் அப்பா.

அவளுக்குள்ளே பகிரீன்றது. 'இதே போன்றதொரு நாள் இன்னும் நிறைய வர வேண்டுமா. வேண்டாம். போதும் இறைவா போதும்.

பதில் சொல்லவில்லை அவள்.

'என்னமா கிளம்பிட்டிருக்கியா? அஞ்சு மணிக்குதானே ப்ளைட்?

அப்போது தான் எல்லாம் நினைவுக்கே வந்தது அவளுக்கு. 'இப்போது ஊருக்கு கிளம்பவேண்டுமோ?

இ......இல்லைப்பா... இங்கே ஆபீஸ்லே கொஞ்சம் பிரச்சனைபா. இன்னைக்கு ஆ...ஆஃபிஸ் போகணும். முடிஞ்சா ஈவினிங் குள்ளே வந்திடறேன்பா'

லீவு நாளிலே என்னமா ஆஃபிஸ்? அவர் குரல் மெல்ல மாறியது.

'இல்லை பா. கொஞ்சம் அவசரம். வர முயற்சிப்பண்றேன்.'

'சரிம்மா உன் இஷ்டம்' என்றார் அப்பா. .

அடுத்த நொடி துண்டிக்க பட்டிருந்தது அழைப்பு.

யாருக்கு வரவில்லை பிறந்தநாள்.? ஏனோ மனதிற்குள் எரிச்சல் மண்டியது அர்ச்சனாவுக்கு.. குரங்கிலிருந்து  எருமைமாடு, கழுதை வரை எல்லாவற்றுக்கும்தான் வருகிறது பிறந்தநாள். அவையெல்லாம் என்ன கொண்டாடிக்கொண்டா இருக்கின்றன? 

அசைவில்லாமல் அப்படியே அமர்ந்திருந்தவளின் அருகில் வந்தான் மனோ.

ஸ்வேதா ஊருக்கு கிளம்பிட்டிருக்கா. இங்கே வந்து உன்னையும் பிக்அப் பண்ணிக்க சொல்லியிருக்கேன். '

இடம் வலமாய் தலையசைத்தாள் அர்ச்சனா.

முதல்லே அவன் கண்ணை திறக்கட்டும். அப்புறம் கிளம்பறேன்

'என்ன  அர்ச்சனா இப்படி சொல்லிட்டே?. அவனை அப்புறமா பார்த்துக்கலாம் இப்போ போய் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடு அதுதான் ரொம்ப முக்கியம்.' அவன் குரல் கொதித்தது.

'பேசு மனோ எல்லாத்தையும் கேட்டுக்கறேன்'. என்றாள் அர்ச்சனா. எனக்கு அவன் கண் முழிச்சா போதும். வேற எதை பத்தியும் கவலை இல்லை.

ஸ்வேதாவுடன் செல்லவில்லை அர்ச்சனா.

அவளை அழைத்த விவேக்கிடம், இல்லண்ணா,. அர்ச்சனாவுக்கு ஆஃபீஸ்லே ஏதோ வேலையாம் அதான் வர முடியலை.' என்றாள் ஸ்வேதா

அதை நம்ப முடியவில்லை விவேக்கால். வசந்த் தன் வேலையை காட்டுகிறானா என்ன?!

யோசித்தபடியே அழைப்பை துண்டித்தான்  விவேக்..

 

 •  Start 
 •  Prev 
 •  1  2  3 
 •  Next 
 •  End 

About the Author

Vathsala

Latest Books published in Chillzee KiMo

 • Cinema suvarasiyangalCinema suvarasiyangal
 • Kandathoru katchi kanava nanava endrariyenKandathoru katchi kanava nanava endrariyen
 • Manathil uruthi vendumManathil uruthi vendum
 • Mounam vizhungiya ragangalMounam vizhungiya ragangal
 • Nethu paricha rojaNethu paricha roja
 • ThaayumaanavanThaayumaanavan
 • Then mozhi enthan thenmozhiThen mozhi enthan thenmozhi
 • Vennilavu enakke enakkaVennilavu enakke enakka

Add comment

Comments  
# RE: மனதிலே ஒரு பாட்டு - 10sahitya 2014-04-15 20:51
archana ethl pathithathu manathirku aarthalaga irunthathu
Reply | Reply with quote | Quote
# RE: மனதிலே ஒரு பாட்டு - 10VM.LAVANYA 2014-04-03 16:54
oh sry mam na pakave illa mam neenga cmnt la ena potrukingane im realy sry mammmmmmmmm
Reply | Reply with quote | Quote
# RE: மனதிலே ஒரு பாட்டு - 10vathsu 2014-04-04 10:50
ethukku sry ellam solreenga. no problem lavanya.
Reply | Reply with quote | Quote
# RE: மனதிலே ஒரு பாட்டு - 10VM.LAVANYA 2014-04-03 16:52
oh apdiya mam sry na pakave illa mam,
Reply | Reply with quote | Quote
+1 # RE: மனதிலே ஒரு பாட்டு - 10VM.LAVANYA 2014-04-02 15:33
inu ye mam update panala plsssssssssss sekiram panunga
Reply | Reply with quote | Quote
-1 # RE: மனதிலே ஒரு பாட்டு - 10vathsu 2014-04-03 08:08
here after mop will be updated on fridays lavanya.
Reply | Reply with quote | Quote
+2 # manatil...S.MAGI 2014-03-28 14:43
heart touching story...

mostly ella ponnunga life laium itan nadakutu..not only in India ..in foreign countries as well...all sentimental blackmail..but we cant avoid that.. :sad:

nalla unarnthu elutirikinga mam..

thanks for the lovely story...
Reply | Reply with quote | Quote
+2 # RE: manatil...vathsu 2014-03-28 15:30
thanks a lot magi. thanks for your comment and encoragement. keep reading
Reply | Reply with quote | Quote
+2 # RE: மனதிலே ஒரு பாட்டு - 10Valarmathi 2014-03-28 00:23
Nice episode Vatsala mam. :-)
Doctor vansath appavaiyum and archana appavaiyum patri solla poranggala? :)
waiting for your next episode....
Reply | Reply with quote | Quote
# RE: மனதிலே ஒரு பாட்டு - 10vathsu 2014-03-28 11:51
thanks a lot for your comment valarmathi
Reply | Reply with quote | Quote
+1 # MOPTamil Selvi 2014-03-27 13:57
Nice episode vathsu...
archana appa romba sentimemt ah blackmile pananranga...
vasanth & archana pavam...
vivek romba ketavana..
Reply | Reply with quote | Quote
+1 # RE: MOPvathsu 2014-03-27 18:15
thanks tamil selvi. archanaa appa en appadi panraarnu adutha varam solren. thanks for your comment.
Reply | Reply with quote | Quote
+1 # RE : மனதிலே ஒரு பாட்டு - 10Sainthavi 2014-03-27 13:08
Vatsala thozhi...

Intha vara pathipil oru kathaliyin iruthalai kolli erumbin thavipai arithen... avalai nesikum oruvan uyiruku aabathana nilaiyil orupuram kathaliyaaga, inoru puram avalai petru valartha thagapan aliapai thata mudiyathu pogum manobaavam magalaaga... intha irandil ethu nilaiyendru aval thavikum thudipil arthangalum ayiram irukirathu... avanai kan mulika seyyathu antha idathai vitu nagara koodathendra avalin kadhal vairakiyam ennai migavum kavarnthathu... aalamana unarvugal.... kathai miga pramatham.. thozhi.. thangalin paatu payanam inithaga thodara enathu manamaarntha vazhthukal..
Reply | Reply with quote | Quote
+2 # RE: RE : மனதிலே ஒரு பாட்டு - 10vathsu 2014-03-27 18:14
mikka nandri thozhi sainthavi. ungalin comment oru azhaagana kavithai pol irukkirathu. kathaiyai aazhmaaga padithu rasithu comment poduvatharkku mikka nandri. ungal vaazhthukalukkum nandri :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE : மனதிலே ஒரு பாட்டு - 10Sainthavi 2014-03-28 15:36
:) Vathsala thozhi,

Thangalin Thodar Thaan Kavithai pol irukirathu thozhi...
Thangalin Pathiluku Enathu Nandri... :)
Reply | Reply with quote | Quote
+1 # RE: மனதிலே ஒரு பாட்டு - 10meenakshy 2014-03-27 09:59
Hi vathsa
இந்த எபிசோட் ரொம்ப நல்லா இருந்தது. உஷா அவர்கள் சொன்ன
மாதிரி உங்கள் தமிழ் எளிமையாகவும் ஆழமாகவும் அருமையாகவும் உள்ளது. வசந்த் உணர்வுகளை உங்கள் வவரிகள் உணர வைத்தது மிகவும் அருமை. இந்த கதையில் எந்த
Flopsம் இல்லை. ஆனால் அர்ச்சனா அப்பாவை மீற முடியாமல் தவிப்பதற்க்கு மிகவும் முக்கியமான காரணம் இருக்கும் என்று நினைக்கிறேன். அதை தக்க தருணத்தில் சொல்லி வசந்தயும் அர்ச்சனாவையும் இணைத்து வைப்பீர்களா?
Reply | Reply with quote | Quote
+1 # RE: மனதிலே ஒரு பாட்டு - 10vathsu 2014-03-27 10:39
மிக்க நன்றி மீனாக்ஷி. ungal comment padikkum pothu manasukku romba santhoshamaa irukku. thanks a lot. archanaa appavai meera mudiyaamal thavippatharkku kaaranam sila naatkalil theriyum. ellam nalla padiyaai nadakkum. thanks a lot.
Reply | Reply with quote | Quote
+2 # RE: மனதிலே ஒரு பாட்டு - 10Usha A 2014-03-27 02:52
வாத்ஸு, உங்கள் கதை இப்பொழுது தான் படித்தேன்.... மிக அருமையாக உள்ளது. நீங்கள் உணர்வுகளை மிகவும் அழகாக சொல்லி படிப்பவர்களை உணர்ச்சி வசப்பட வைக்கிறீர்கள்.. எளிய தமிழில் அளவான வார்த்தை உபயோகம். ஆனால், ஒவ்வொன்றும் ஆணி அடிப்பது போல மனதில் பதிகிறது... அத்தனை ஆழம்... அருமை ! விறுவிறுப்பு குறையாமல் கொண்டு செல்கிறீர்கள். உங்கள் எழுத்து நடை மயக்கிறது என்றால் மிகையல்ல!
Reply | Reply with quote | Quote
+3 # RE: மனதிலே ஒரு பாட்டு - 10vathsu 2014-03-27 10:23
மிக்க நன்றி உஷா மேடம். chillzeeயின் சூப்பர் ஸ்டார் நீங்கள். உங்களுக்கு எத்தனை லைக்கள்,எத்தனை கமெண்டுகள். உங்களிடமிருந்து இப்படி ஒரு பாராட்டு கிடைத்ததில் எனக்கு ரொம்ப சந்தோஷம். feeling honoured.
Reply | Reply with quote | Quote
+2 # RE: மனதிலே ஒரு பாட்டு - 10Usha A 2014-03-27 11:01
என் கை சுருக்கமாக எழுத வராது.. மற்றொன்று உணர்வுகளை ஆழமாக எழுத சிரமமாக இருக்கும்... என்னோட மைன்ஸ்கள் உங்களின் ப்ளஸ்ஸா இருக்கிறது! உண்மையிலேயே உங்கள் எழுத்தைப் பார்த்து பொறாமை வந்து விட்டது வாத்ஷு...

என்னை மட்டும் சொல்லாதீங்க...chillzee writers எல்லாரும் super stars! அத்தனை கதைகளும் அருமை.. தொடக்கத்திலே இந்த கலக்கு கலக்குறீங்க.. உங்கள் எழுத்து எல்லோர் மனதிலும் இடம் பெறும் என்பதில் ஐயமில்லை!
Reply | Reply with quote | Quote
# RE: மனதிலே ஒரு பாட்டு - 10vathsu 2014-03-27 18:09
thank u usha. ungal plus ungaludaya comedy sense and witty dialouges. (y) enakku comedy ezhutha varuma enru theriya villai. athu ennudaya minus. :-) ungaludaya thodar adutha vaaram mudivadaigirathu. thodarnthu ezhunthugal usha. :GL:
neengal solvathu pol chillzee writers ellarum superstars thaan. ovvondrum ovvoru vithamaana arumaiyaana kathaigal. :GL: everyone
Reply | Reply with quote | Quote
# RE: மனதிலே ஒரு பாட்டு - 10vathsu 2014-03-26 20:38
thanks a lot aadhi. thanks a lot
Reply | Reply with quote | Quote
# RE: மனதிலே ஒரு பாட்டு - 10Thenmozhi 2014-03-26 18:37
Interesting episode Vatsala. Nice update :)
Reply | Reply with quote | Quote
+1 # RE: மனதிலே ஒரு பாட்டு - 10Bala 2014-03-26 14:17
very nice vathsu.. archanava yen ava appa ivvalavu torture panraar.. ipadi adikadi yethaachum accident aana than archana affection veliya varum pola..
doctor yetho solla poraar pola..
Reply | Reply with quote | Quote
+1 # RE: மனதிலே ஒரு பாட்டு - 10vathsu 2014-03-26 14:39
thank u bala. paasm kooda alavukku minjinaal kashtam thaan. ippadi adikkadi accident aanal vasanth ennagirathu bala? doctor enaa solluvarnu guess panna mudiyalaiyaa? thanks a lot for your comment bala.
Reply | Reply with quote | Quote
+1 # RE: மனதிலே ஒரு பாட்டு - 10Bala 2014-03-26 14:45
iyayyo vasanthu ku thirumba accident ellam vendam.. vasanth archanavoda affection veliya vara maathiri vera yethaachum seivaar..
i think doctor vasanth appa va pathi solla poraar..
Reply | Reply with quote | Quote
+3 # RE: மனதிலே ஒரு பாட்டு - 10afroz 2014-03-26 13:22
happppaaadaa....!!! ipo dhan pona usuru thirumbi vandhuruku. Vasanth ku perusa edhuvum aagama simple a mudichadhuke ungaluku oru kumbudu podanum..!! :roll: andha valilayum kuda Vasanth ,Archanavoda kanneer a thodachu vitta vidham, ada.. ada.. adadaa... manasa thottutteenga!!! Mano as usual is d best friend standing by vasanth's side durings his lyf's ups nd downs. dr,chidhambaram ena gunda thuki poda poraro theriyalaye...!!! :Q:
Reply | Reply with quote | Quote
+1 # RE: மனதிலே ஒரு பாட்டு - 10vathsu 2014-03-26 14:32
afroz, thanks a lot for your detailed comment afroz. athu eppadi afroz enga vasnthukku naanga ethavathu aaga vittuduvomaa? archanaavukku ippadi ethavathu shock kudathathaan nalla buthi veliye varum. thanks a lot for your involvement in the story.
Reply | Reply with quote | Quote
+1 # RE: மனதிலே ஒரு பாட்டு - 10Aayu 2014-03-26 13:21
எதுவுமே பேசாமல் சில நொடிகள் அவள் கண்களுக்குள் பார்த்துக்கொண்டே இருந்தான் வசந்த்

'அது எப்படி அர்ச்சனா நேற்று அப்படி சொல்லிவிட்டாய்?'

அவன் கேட்ட கேள்விக்கு பதிலாய் அதுவரை அவள் கண்களின் உள்ளேயே தேங்கி நின்ற கண்ணீர் வெளியே வழிந்தது.

அந்த கண்ணீரில் அப்படியே தளர்ந்துதான் போனான் வசந்த். அதற்கு மேல் அவளை அழவைக்க விரும்பாதவனாய்......"

ரத்தம் வழிந்தோடிக்கொண்டிருந்த நிலையிலும் அவள் கண்ணீர் அவனை உலுக்கியது.

போதும்டா. என்றான் நீ எனக்காக நிறைய அழுதாச்சு. இதோட போதும். ஒரு முடிவுக்கு வந்தவனாய் சொன்னான் வசந்த்.

"மனதிற்குள் வசந்தை தவிர வேறெதுவுமே இல்லாத நிலையில், அவனுக்கு அவள் கொடுத்த எல்லா காயத்திற்கும் மருந்தாய், அவன் அவள் மேலே செலுத்திய நேசத்திற்கெல்லாம் பதிலான சிறு துளியாய், அவள் மனதில் நிறைந்திருந்த நேசத்தின் இதமான வெளிப்பாடாய்........."

'ப்ளீஸ் எனக்காக எழுந்திரு வசந்த்'
Excellent episode vaths!! (y) Jansi sonna maathiri kuripittu sollanumnaa full episode 'ayum quote pannithaan potanum.
Reply | Reply with quote | Quote
# RE: மனதிலே ஒரு பாட்டு - 10vathsu 2014-03-26 14:30
aayu, romba thanks aayu. ippadi neenga varigalai quote seithu paarattum pothu romba santhoshamaa irukku. kathaiyai evvalavu rasichu padikkeerengannum santhoshamaa irukku. thanks a lot aayu.
Reply | Reply with quote | Quote
+1 # RE: மனதிலே ஒரு பாட்டு - 10Nithya Nathan 2014-03-26 08:53
Super ep. vivek very Bad. Vashanth'oda love'a Romba Azhaga kattirikinga. Mono nalla nanpan.
Reply | Reply with quote | Quote
# RE: மனதிலே ஒரு பாட்டு - 10vathsu 2014-03-26 14:27
thank u nithya nathan. kathaiyil ethavathu logic fail irunthaal please do tell me. thanks a lot for your comment.
Reply | Reply with quote | Quote
+1 # RE: மனதிலே ஒரு பாட்டு - 10Jansi 2014-03-26 08:18
I liked this part of episode.......,...அவன் கேட்ட கேள்விக்கு பதிலாய் அதுவரை அவள் கண்களின் உள்ளேயே தேங்கி நின்ற கண்ணீர் வெளியே வழிந்தது.

அந்த கண்ணீரில் அப்படியே தளர்ந்துதான் போனான் வசந்த். அதற்கு மேல் அவளை அழவைக்க விரும்பாதவனாய், சட்டென்று அவள் கண்ணீரை துடைத்தான்.

ரத்தம் வழிந்தோடிக்கொண்டிருந்த நிலையிலும் அவள் கண்ணீர் அவனை உலுக்கியது.

போதும்டா. என்றான் நீ எனக்காக நிறைய அழுதாச்சு. இதோட போதும். ஒரு முடிவுக்கு வந்தவனாய் சொன்னான் வசந்த்...............innum kuripitu sollnumna full episodum copy paste pana vendi varumo?... :yes: :D
Reply | Reply with quote | Quote
+1 # RE: மனதிலே ஒரு பாட்டு - 10vathsu 2014-03-26 14:26
thanks a lot jansi. varigalai quote seithu paarattiyathu romba santhoshamaa irukku. pothuvvagave ella writersum 'naan ezhuthiyathil padippavarukku entha vari pidikkum enru yosithukkonde iruppargal' ippadi quote seithu paaraattum pothu romba santhoshamaa irukkum. thanks a lot
Reply | Reply with quote | Quote
+1 # RE: மனதிலே ஒரு பாட்டு - 10Mons 2014-03-26 08:04
Excellent update Vathsu mam.. (y) .. But, archana, vasanthin nilai romba varuththama erukku.... sikirame sari panidunga mam...
Reply | Reply with quote | Quote
# RE: மனதிலே ஒரு பாட்டு - 10vathsu 2014-03-26 14:20
thank u mons. thanks a lot. sikkirame ellathaiyum sari panniduvom.
Reply | Reply with quote | Quote
+1 # RE: மனதிலே ஒரு பாட்டு - 10Chillzee KiMo Specials 2014-03-26 07:18
Vatsala, Ennavo Archana seivathu sariya thonalai :sad: ... Avangalaiyum serthu ellorukkum ithanal varutham thaane yerpaduthu? Cant help but pity Vasanth!
But as usual your writing style is (y)
Reply | Reply with quote | Quote
-1 # RE: மனதிலே ஒரு பாட்டு - 10vathsu 2014-03-26 14:18
thanks a lot Anon. kathaiyil ethavathu flops irunthaal sollungal. naan ellaraiyum kettu kodirukkiren but i did not get a reply for that question. i need to know that from a writer like u. please do reply. thanks for your comment Anon.
Reply | Reply with quote | Quote
# RE: மனதிலே ஒரு பாட்டு - 10Chillzee KiMo Specials 2014-03-26 18:16
Sorry Vatsu, didn't mean to give a -ve comment. Padichitu appadiye manathil thondriyathai sonnen. May be I was a bit emotional :P thayavu seithu thavaraga eduthu kollatheergal...
Reply | Reply with quote | Quote
# RE: மனதிலே ஒரு பாட்டு - 10vathsu 2014-03-26 21:14
ungalai mattum illai Anon mam, naan ellaraiyum ( including shanthi, aadhi, vinodarshni) pona vaarathilerunthu ithe kelvi kettu paduthittu irukken. :-) neengalavathu ethavathu flops irunthaal solveengannu ethirparthittirunthen. :Q: neenga sorry ellam kekareengale. :no: iam so sorry if i had made u feel bad. very sorry. :sad: but antha kelvikku enakku reply venum. en kathaiyil ethaavathu flops irukka? :cool: please reply
Reply | Reply with quote | Quote
# RE: மனதிலே ஒரு பாட்டு - 10Chillzee KiMo Specials 2014-03-26 23:47
Flop elam ethuvum illai Vathsu. Shanthi correct'a sonnanga... This story is your brain child... You are the one who is creating the characters... Actually the way I look at things are different... :P Everything is perfectly fine... If there's something i will surely let you know :)
Reply | Reply with quote | Quote
# RE: மனதிலே ஒரு பாட்டு - 10vathsu 2014-03-27 10:18
yappa yappa. Anon you are really very sweet at heart. thanks a lot. keep reading and giving comments.
Reply | Reply with quote | Quote
# RE: மனதிலே ஒரு பாட்டு - 10vathsu 2014-03-27 11:46
thanks a lot shanthi. you are very sweet with positive outlook.
Reply | Reply with quote | Quote
# RE: மனதிலே ஒரு பாட்டு - 10Nanthini 2014-03-27 03:48
Vatsala, Anon sonnathai translate seithu sollava?

Avanga unga kathaiyai padichu emotionalagi, Archana yenpa ippadi seiranga... Pavam Vasanth appadinu feel seithathai thaan ippadi avanga language la solli irukanga.

Kaalayileye Shanthi kettanga athanal than antha sorry msg.
Ippo kadaisiya enna solla varangana ungal kathaiyil varum kathapathirangalin kunathisayangalum, avargalai neengal eppadi eduthu selgireergal enbadhum ungalin thanipatta urimai. They are your brain children... Athai ellam naan mattha solla maattennu solraanga...

Appadiyo oruvazhiya translation mudinjiduchu :) Inimel padicha udane msg poda maatanga kavalai padathinga ;-) Appadiye message seithalum naanga yaravathu translate seirom, ok?

Any more gaps or mis-communication guys?
Reply | Reply with quote | Quote
# RE: மனதிலே ஒரு பாட்டு - 10Chillzee KiMo Specials 2014-03-27 04:19
Thanks Vino :)
Reply | Reply with quote | Quote
# RE: மனதிலே ஒரு பாட்டு - 10vathsu 2014-03-27 10:13
thank u for the transalation vino mam.
appo en commentukkum andha sorrykkum sammandam illaya? happa....daa! (y)
enakku antha sorryai parthathum sathiyama ethuvume puriyalai. (naan summave konjam tubelight).
Anon voda first commentleyum enakku negativa ethuvume theriyalai :-) .
anyhow thanks for the transalation vino mam. :thnkx:

But ithoda neenga thappichidalaamnu mattum ninaikaatheenga vino mam. ennudiya kathaiyai pathina critical comments ungakitternthu enakku venum. :D

vv yai pathi oru research papere submit panniyirukkeenga
chanceless (y)

i need something like that. ennoda improvementtukaaga ketkiren. athuvaraikkum ungalai vida maatten. :thnkx:
Reply | Reply with quote | Quote
+2 # Unconditional LoveBalaji R 2014-03-26 07:12
The way you delineate Vasanth's passionate, unconditional love for Archana is irreproachable. I hope she can come out of her quandary and wholeheartedly accept that her love for him is profoundly stronger than everything else. I cannot comprehend why her father is such a tenacious person.I revere Mano. He is compassionate and altruistic.
Reply | Reply with quote | Quote
# RE: Unconditional Lovevathsu 2014-03-26 14:15
thanks a lot for your comment balaji. really admiring your english
Reply | Reply with quote | Quote
+1 # RE: மனதிலே ஒரு பாட்டு - 10Meena andrews 2014-03-26 07:08
nice update......vasanth pavam........vivek romba bad.......archanuku yenga thangathukum (vasanth) thagarathukum (vivek) vidyasam terila?? vasanth love super .......archana romba lucky........eagerly waiting 4 next episd...............
Reply | Reply with quote | Quote
# RE: மனதிலே ஒரு பாட்டு - 10vathsu 2014-03-26 14:14
thanks a lot meena andrews. parkaalam meena andrews. thangathukkum thagarathukkum vithayaasam theriyaamala poyidum? archanaa nijamave lucky. ellarukkum aval meethu paasam. athuthaan probleme. thanks a lot for your comment.
Reply | Reply with quote | Quote
+1 # RE: மனதிலே ஒரு பாட்டு - 10Jansi 2014-03-26 06:11
Hi Vatsala, unga story padikarapoludu engalayum emotionala feel panna vachidureenga.Very very nice update :D. :-)
Reply | Reply with quote | Quote
# RE: மனதிலே ஒரு பாட்டு - 10vathsu 2014-03-26 14:10
thank u jansi. ungal commentai padikkum pothu romba santhoshamaa irukku
Reply | Reply with quote | Quote
+1 # RE: மனதிலே ஒரு பாட்டு - 10jaz 2014-03-26 05:55
super episd....vasanth pavam ;-)
Reply | Reply with quote | Quote
# RE: மனதிலே ஒரு பாட்டு - 10vathsu 2014-03-26 14:07
thanks a lot jaz
Reply | Reply with quote | Quote
+1 # RE: மனதிலே ஒரு பாட்டு - 10rukmani 2014-03-26 05:00
Enna madam
Paavam vasanth. what is Archana going to do? cannot she stand in one side. Anxiously waiting for the next ud
The writing is like oil flowing without any air bubbles
Rukmani
Reply | Reply with quote | Quote
# RE: மனதிலே ஒரு பாட்டு - 10vathsu 2014-03-26 14:06
thank u rukmani. thanks for your appreciation. oru pakkam appavaiyum, innoru paakkam lovaraiyum vaithukkondu oru side eduppathu romba kashtam.
Reply | Reply with quote | Quote
+1 # RE: மனதிலே ஒரு பாட்டு - 10shreesha 2014-03-26 02:13
as usual nice update vathsu.... but suspense thangala pa... ennoda heartlam romba cinnathu ipdilam azhuthuningana thangathu :no: pa...... i like vasanth's love... and mano's friendship bcoz of ur way of writting :GL: ... too good waiting for next epi :lol:
Reply | Reply with quote | Quote
# RE: மனதிலே ஒரு பாட்டு - 10vathsu 2014-03-26 14:05
thanks a lot sreesha. ippadi manam thairanthu paarattuvatharkku romba thanks. intha mathiri commentugalukkaagave innum niraya ezhuthanaumnnu thonuthu. thanks a lot
Reply | Reply with quote | Quote
+1 # RE: மனதிலே ஒரு பாட்டு - 10Valli_Priya 2014-03-26 00:37
super update mam.. eppavum oru twist oda episode a mudikirenga... vivek pathi oru idea vanthuduchu.. very bad boy.. 8) .. kalakkal episode..
Reply | Reply with quote | Quote
# RE: மனதிலே ஒரு பாட்டு - 10vathsu 2014-03-26 14:02
thank u vallipriya. thanks a lot.
Reply | Reply with quote | Quote
+1 # RE: மனதிலே ஒரு பாட்டு - 10Keerthana Selvadurai 2014-03-26 00:36
Nice update vathsu (y) ...
"Please enakaga elunthiri vasanth" Appa innaiku than archanavuku nala puthi vanthirukku... :P
Reply | Reply with quote | Quote
# RE: மனதிலே ஒரு பாட்டு - 10vathsu 2014-03-26 14:01
thank u keerthana selvadurai. nalla buthi ulle irukku. ippothaan veliye varuthu.
Reply | Reply with quote | Quote
+2 # RE: மனதிலே ஒரு பாட்டு - 10Admin 2014-03-26 00:21
As always excellent update Vatsala :) Very nice!
Reply | Reply with quote | Quote
# RE: மனதிலே ஒரு பாட்டு - 10vathsu 2014-03-26 14:00
thank u shanthi. thanks a lot.
Reply | Reply with quote | Quote

Chillzee Series update schedule

M Tu W Th F Sa  Su
MMVU

NSS

NSS

VVU

KiMo

PMM

IOKK2

VTV

NeeNaan

KNY

KTKOP

KET

TTM

PMME

EMS

IOK

NIN

KDR

NSS

VIVA

VAMA

* - Change in schedule / New series

If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!

Go to top