Page 3 of 4
“ஹேய் ஹேய் தப்பா நினைக்காத! உன் தங்கை எனக்கும் தங்கை போல தான்... அவளோட அந்த ஜூஸ் ஷாப்பில் இருந்தபோது பேசிட்டு இருந்தேனே அதை வச்சு தான் சொன்னேன்... பை தி வே, தீபக்குக்கு அவளிடம் இன்டிரஸ்ட் இருக்கு போல இருக்கே...”
“நீங்களும் கவனிச்சீங்களா?”
“எஸ், இட் வாஸ் ஆப்வியஸ்... எந்த பிரச்சனையும் இல்லாமல் இருக்கணுமே
...
This story is now available on Chillzee KiMo.
...
கு?”
“ம்ம்ம்... நீ என்ன சொல்ல வர?”
“இவ்வளவு தான் நான் உனக்கு சொல்ல முடியும், கிஷோரை பத்தி என்ன எல்லாம் சொன்ன, ஸோ, இதுக்கு மேல நீயே கண்டுபிடிச்சுக்கோ!”
“அக்கா!”