(Reading time: 18 - 36 minutes)

 

சந்தியை நினைச்சு ரொம்ப பெருமை பட்டிருக்கேன் விக்கிராந்த்... அவள் இவரை தான் எனக்கு பிடிக்கும்னு சொன்ன அந்த நொடி மனசில தோன்றிய அந்த சந்தோஷம் பெருமை போல் வேற ஒரு நிகழ்வு எனக்கு இல்லை...”

“புரியுது அங்கிள்... நீங்க ரொம்ப லக்கி...” என்றான் விக்கிராந்த் சிரிப்புடன்.

பதிலுக்கு புன்னகைத்த குமார்,

“யெஸ் லக்கி தான், சந்தேகமே இல்லை... வசந்தி வந்த பின்பு தான் எனக்கு வாழ்க்கையில் ஒரு பிடிப்பே வந்தது. அவளை சந்தோஷமா வச்சுக்கணும், நல்ல படியா பார்த்துக்கணும்னு மனசில ஒரு வெறியே வந்துச்சு... இல்லைனா நான் இன்னைக்கும் ஒரு சின்ன கம்பெனியில் ஏதாவது ஒரு சின்ன போஸ்டில் தான் இருந்திருப்பேன்....”

“நீங்க இரண்டு பேரும் மேட் பார் ஈச் அதர் அங்கிள்..

...
This story is now available on Chillzee KiMo.
...

ட்டாங்களா?”

“இல்லை, அத்தை தான் வருவாங்க...”

“ஓ!”

“இன்னுமா இரண்டு பேருக்கும் கதை பேசி முடியலை? கிளம்புங்க, போய் தூங்குங்க, காலையிலே கோவிலுக்கு போகனும், பூஜை இருக்கு...”

பிரியா இருவருக்கும் இரவு வணக்கம் சொல்லிவிட்டு அவள் தங்கி இருந்த அறைக்குள் சென்றாள்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.