ராஜம் அவர்களின் அறையினுள் சென்று மறுநாள் கிளம்புவதற்கு ஏதுவாக துணிகளை மடித்து வைக்க தொடங்கினாள்.
“அம்மா, பிரியா இஸ் சோ ஸ்வீட்...”
“ம்ம்ம்...”
“அவங்க ஏன் ஊருக்கு போறதில்லை?”
“அதெல்லாம் அவளோட சொந்த விஷயம் ரொம்ப யோசிக்க கூடாது வர்ஷா...”
“சரி... ஆனால் ஒரு விஷயம் அம்மா, எனக்கு கல்யாணத்திற்கு நீங்க யாரையாவது பார்த்து பிக்ஸ் செய்தால் நான் கண்ணை மூடிட்டு சரின்னு சொல்லிடுவேன்... விக்கி மட்டும் பிரியாவை கல்யாணம் செய்துக்க சம்மதிச்சிருந்தா எவ்வளவு நல்லா இருந்திருக்கும்!”
ராஜமிடம் இரவு வணக்கம் சொல்ல வந்த விக்கிராந்தின் காதில் வர்ஷா சொன்னது கேட்டது... உடனே உள்ளே செல்லாமல் அவர்களின் பேச்சை தொடர்ந்து கவனிக்க துவங்கினான்
...
This story is now available on Chillzee KiMo.
...
ena-vanthaai-06-online-tamil-thodarkathai">Kathal nathiyena vanthai - 06
{kunena_discuss:690}