Page 3 of 6
“எனக்கு என்ன சார் பிரச்சனை? உங்க பிரெண்டை கேளுங்க! ஊரில இவர் பிரச்சனை மட்டும் தானா சார்? ஸ்கூலுக்கு போன பொண்ணை காணும்னு அங்கே ஒரு அம்மா அப்பா அழுது கம்ப்ளெயின்ட் தராங்க... இரண்டு திருட்டு கேஸ் வேற... இவர் என்னடான்னா கமிஷனர், டி.ஸி.பின்னு போன் செய்து கத்தி அவங்க என்கிட்டே எகிருறாங்க... நாமளும் மனுஷங்க தானே? நம
...
This story is now available on Chillzee KiMo.
...
ாட்டாள்...”
முதன் முறையாக அவனுக்காக தணிவாக பேசிய சங்கீதாவை பார்த்தவன்,
“ம்ம்... புரியுது.... நான் போய் இந்த மெடிசின் வாங்கிட்டு வரேன்...” என்று சொல்லி விட்டு நடந்தான்.