Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
1 1 1 1 1 Rating 4.89 (19 Votes)
கனியாதோ காதலென்பது! - 05 - 4.9 out of 5 based on 19 votes

05. கனியாதோ காதலென்பது! - Anna Sweety

க்க்ஷத்தின் அழைப்பில் உள்ளே வந்தாள் ஆரணி.

 “என்ன மீதி சண்டையை நாளைக்கு போடலாம்னு முடிவு பண்ணியாச்சா?” என்றபடி.

“சண்டையா? நாங்க எங்க சண்டை போட்டோம்?” பட்டென வந்தது பதில் நிரல்யாவிடமிருந்து. சற்று முன் தோன்றியிருந்த சந்தோஷத்தின் பின்விளைவு.

ஆங்!! என ஒரு கணம் நின்ற ஆரணியோ தன் அண்ணனை நோக்கி “டேய் ரச்சு நீ ஆள் மயக்கின்னு எனக்கு தெரியும், இருந்தாலும் கல்யாணம் வேணாம்னு அழுதுட்டு இருந்த பொண்ண, ஆறே நிஷத்தில் கவுத்துவன்னு, கண்டிப்பா நான் எதிர் பார்க்கவே இல்லபா. ஓவர் ஸ்பீட் உடம்புக்கு ஆகாதுடா!” என்றவள் வேகமாக சென்று படுக்கையிலிருந்த நிரல்யாவை அணைத்துக்கொண்டாள்.

kaniyatho kathal enbathu

“என்ன பொண்ணு நீ, சம்மதம்னு சரண்டர் ஆகறதுக்கு முன்னாடி தங்கச்சிட்ட ஒரு வார்த்தை கேட்ப்போம்னு நினைக்கமாட்டியா....... அவன்பாட்டுக்கு நாளைக்கே கல்யாணம்னுட்டான்னா நடக்க போற கல்யாணத்துக்காக நல்லதா நாலு டிரஸ் மணிஷ் மல்ஹோத்ராட்ட டிசைன் செய்து வாங்கனும்னு நான் போட்ட ப்ளான் ஊத்திகிடாதா....... இதே இது, அப்ளிகேஷன் அண்டர் கன்ஸிடரேஷன்னு சொல்லியிருந்தன்னு வச்சுக்கோ இந்த ரச்சுவை பஞ்சு மிட்டயாக்கி பாக்கெட் போட்டிருக்கலாம் தெரியுமா?”

வார்த்தையில் குறை சொல்லுதல் இருந்தாலும் குரலில் குதுகலம் கொண்டாட்டம். வார்த்தைகளில் ஒருமை. அதிதீதமாய் உணர்ச்சி வசப்படும் போது ஒருமைக்கு தாவுவாள் போலும்.

தன் பதில் இப்படியாக ஆரணிக்கு புரியுமென நிரல்யா நிச்சயம் எதிர்பார்க்கவில்லை. மண ஏற்பாட்டின் மறுப்பை காண்பிக்கமாட்டேன் என்ற உடன்படிக்கையின் சரத்து ஞாபகம் வர பரிதபமாக ரக்க்ஷத்தை பார்த்தாள்.

குறும்பு சிரிப்புடன் நடப்பதை ரசித்துக் கொண்டிருந்தவன் “ஆக அவளுக்கு அப்ளிகேஷன் அண்டர் கன்சிடரேஷன் ஐடியா கொடுத்த கரப்பான் பூச்சி நீ தானா? கட்சி மாறி கோல் அடிச்சிருக்க, இரு கவனிச்சுகிறேன்...” என்றபடி தன் மனம் கவர்ந்தவளுக்கு உதவிக்கு வந்தான்.

“சூப்பர் சூப்பர், சில விஷயத்தில நீ சின்ன பிள்ளையா இருந்தாலும் பல விஷயத்தில் பார்ட்டி படு உஷார் தான்” என்றபடி ஆரணி நிரல்யாவின் கையை பிடித்துக் கொண்டாள்.

பேச்சை திசை திருப்ப எண்ணினாள் நிரல்யா “எனக்கு  ஹாஸ்பிட்டல்ல இருக்க பிடிக்கல, இப்பவே வீட்டுக்கு போக போறேன், நீ என் கூட தங்குவல்ல ஆரு?”  கவனத்தை தன் தேவையின் புறமாக திருப்பினாள்.

நிரல்யாவின் கேள்வி காதில் விழுந்த நொடி ஆரணியின் முகத்தில் தோன்றியது பீதி!.பெரும் பயம். மறு நொடி முகத்தை இயல்பிற்க்கு மாற்றிக் கொண்டாள். பின்னிருந்த ரக்க்ஷத்துக்கு தெரியாவிட்டாலும் எதிரிலிருந்த நிரலின் கண்களுக்கு அது தப்பவில்லை.

“நானெல்லாம் என் அண்ணங்க இல்லாத இடத்தில தங்க மாட்டேன்பா....” சிரித்தபடி வெகு இயல்பாகத்தான் சொன்னாள் ஆரணி. அவள் எதையோ மறைப்பது நிரல்யாவிற்கு புரிந்தது.

“அன்னைக்கு வந்து தங்கினேயே.....” ‘அன்று தங்கிய போது ஏதும் ஆரணி பயப்படும்படி நடந்து விட்டதோ? இப்பொழுது அதை சொல்லமட்டாளா?’. துருவினாள் நிரல்யா.

“அது....அடுத்த ரூமில் எக்ஸ் பி.எம். கரண்ட் எதிர்கட்சி தலைவர். எத்தனை செக்யூரிட்டி....அதான்” அவள் உண்மையை சொல்வதாகத்தான் தெரிந்தது.

ஆச்சர்யமாக பார்த்திருந்தான் ரக்க்ஷத்.

“ஏய் ஆணி இங்கயும் ஃபுல் செக்யூரிட்டி இருக்குமே?” அவனுக்கும் அன்று தன் தங்கை நிரல்யாவுடன் தங்குவதுதான் நல்லது என பட்டது.

“உனக்கு கொஞ்சமும் விஷயம் தெரியலை ரச்சு, தனியா இருக்க பயந்துபோய்தான் நிரு உன்னை கன்ஸிடர் பண்றதே! இப்படி நீ துணைக்கு ஆள் அரேஞ் பண்ணு, அவங்க கல்யாணத்துக்கு சம்மதிச்ச மாதிரிதான்......”

“அப்படிங்கிற” யோசனையாய் பார்த்தான் ரக்க்ஷத்.

அன்று நிரல்யா மருத்துவமனையில் தனியாய் தங்கிக்கொள்வது என ஏற்பாடாயிற்று.

றுநாளிலிருந்து பொழுது இலகுவாக கழிந்தது. காரணம் நிச்சயம் ரக்க்ஷத்தான். பகல் முழுவதும் இணைந்து புரியும் பணிநேரம். இதம்.

இரவில் மனம் சோரும் நேரம் அவனே தொலைபேசியில் தொடர்பு கொண்டுவிடுவான். காதல், கல்யாணம் இப்படி எந்த கசந்த விஷயங்களும் இருவரின் உரையாடல்களில் இடம் பெறவேயில்லை. தூய நட்புக்கு உரிய சுத்தமான சுவாரஸ்ய பேச்சுகள்.

பிரதி செவ்வாய் அவன் வீட்டில் நடக்கும் ஜெபகூட்டத்தில் இவள் கலந்து கொள்ளவேண்டும். அதுவே வியாழன்தோறூம் இவள் வீட்டில் நடைபெற வேண்டும். அவனும் ஆரணியும் அன்று அங்கு வருவார்கள் என்றதொரு ஏற்பாடு. ஆவிக்குரிய ஜீவிதம், நட்ப்பு, நம்பிக்கை எல்லாம் நலமாய் வளர்ந்தது. முழு மாதம் முடிந்திருந்தது.

அப்படி அவள் சென்ற அந்த செவ்வாயன்றும் சரி, அவர்கள் இவள் வீடு வந்த அடுத்த வியாழனன்றும் சரி, ஆரணி அவளாக இல்லை. மொத்த கூட்டத்தில் அவள் யாரிடமும் பேசவில்லை. நிரல்யாவின் கயை இறுக்க பிடித்தபடி, படு பிஸியாக இருந்த தன் அண்ணண் முகம் தவிர எதையும் கண்ணோக்காமல் அமர்ந்திருந்த ஆரணி இதுவரை நிரல்யா காணாத விஷயம். வழக்கமாய், விருந்தோம்பல் பெண்ணாய் பிறந்தால் ஆரணி உருதான் அது கொண்டிருக்கும் என்பதாய் உலா வருபவள், ஆணி அடித்தது போல் அமர்ந்திருந்தவிதம் ஆழ குழப்பியது நிரல்யாவை.

அடுத்த ஞாயிறு சர்ச்சில், தன் அண்ணனுக்கும், அவனுக்கு மனைவியாக போகிறவளாக தான் நம்பிக்கொண்டிருக்கும் நிரல்யாவிற்கும் நடுவில் அமர்ந்து கொண்ட ஆரணி, சபை கூட்டம் முடியும் வரை கூட, தன் நட்ப்பின் கையை விடவேயில்லை.

ஆனால் அன்று மதிய உணவு அவர்கள் வீட்டில் என இவர்கள் மூவருக்குமான விருந்து ஏற்பாடு. அதை தட புடல் படுத்தியதுமன்றி அவள் அடித்த லூட்டியில், ‘சர்ச்சில் பார்த்த ஆரணியை அங்கேயே விட்டுட்டு வந்துட்டமோ, இது அவளோட குணம் ஒத்துபோகாத க்ளோன் காபியான்னு’, நிஜமாகவே நினைத்தாள் நிரல்யா.

ன்று இரவு படுக்கையில் படுத்திருந்த நிரல்யாவின் சிந்தனையை அரசாண்டதும் ஆட்டிபடைத்ததும்  ஆரணிதான். அவள் பற்றிய இவளறிந்த அனைத்தையும் மனதில் சிலமுறை திரையிட்டாள்.  பல விஷயம் உறுத்தியது.

ரக்க்ஷத் மேல் உயிரையே வைத்திருக்கும் ஆரணி அவனிடம் மறுப்பு தெரிவிக்கும் இவளிடம் இளகியிருக்கிறாள். ஏன்??????

 ‘நிரல்யாவிற்கு பெரிய ப்ரச்சனை இல்லைனு நினைக்கிறேன்’ என்ற அவளது ஜெபம் இப்பொழுது வேறு மாதிரி புரிந்தது. அதாவது ஆரணிக்கு பெரிய ப்ரச்சனை இருக்கிறது.

ஆரணியின் திருமணத்தை பற்றி அவளது அண்ணண்மார் பேசியதும் சாப்பாட்டைவிட்டு எழுந்துவிட்ட ஆரணி.

 இரவில் இவளுடன் தங்க பயந்த ஆரணி.

பாதுகாப்பு பலமாக இருந்தால் மட்டும் தங்குவேன் என்று சொன்ன ஆரணி.

எதற்கெடுத்தாலும் ஜெபிக்கும் ஆரணி, ஜெப கூட்டங்களில் மட்டும் பயபடுகிறாள் என்றால்?????..........

ஜெபகூட்டத்திற்கு வருகிற யாரையோ குறித்து பயப்படுகிறாள். அந்த நபருக்கும் ஆரணியின் பெரிய ப்ரச்சனைக்கும், அவளது கல்யாண வெறுப்பிற்கும் ஏதோ சம்பந்தமிருக்கலாம். உள்ளுணர்வு ஆமோதித்தாலும், அறிவு இது வெறும் கற்பனையாகவும் இருக்கலாம் என அடிகோடிட்டது.

இதை நேரடியாக ஆரணியிடம் கேட்க்கலாம்தான். ஆனால் ஒத்துக்கொள்வாளா? மனம் திறப்பாளா? அல்லது ஒரேடியாய் ஓட்டிற்குள் சுருளும் நத்தையாவாளா?

பார்க்கலாம்.....

ஜாஷின் நினைவு வந்தது. எப்பொழுதும் எல்லாவற்றையும் கவனித்து அதை அலசி ஆராய்ந்து தீர்வு காணும் அவனது வழி முறையை பின் பற்ற வேண்டியதுதான். ஜெபித்து கொண்டாள் ஆரணிக்காக.

மறுநாளே வழி கிடைத்ததுபோல் ஒரு செய்தி.

 

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4  5 
  •  Next 
  •  End 

About the Author

Anna Sweety

Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
+1 # RE: கனியாதோ காதலென்பது! - 05Admin 2014-10-16 10:11
very nice episode Anna (y) very interesting leading pair.
Read it long time back but looks like I missed to comment here!
Reply | Reply with quote | Quote
# RE: கனியாதோ காதலென்பது! - 05Anna Sweety 2014-10-16 11:18
Thanks a lot shanthi mam. Thanks that you took time to chk it now and write the comment here. alaways ur words means a lot to me. :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: கனியாதோ காதலென்பது! - 05Valarmathi 2014-10-12 13:43
Super episode Anna :-)
Reply | Reply with quote | Quote
# RE: கனியாதோ காதலென்பது! - 05Anna Sweety 2014-10-12 13:44
Thanks valar Thanks a lot :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: கனியாதோ காதலென்பது! - 05Nithya Nathan 2014-10-11 20:16
super episode sweety. (y)
Aaru romba pavam. agan manusana avan...
Rachu (y) (y) (y) (y) (y) " un wife yaraiyavathu ippadi sonna nee enna pannuva?" (y) (y) (y) (y) (y)
Aajiram varthaikal puriya vaikkatha Rachu 'voda kadhala avanin Thaimai unarvu Niruvuku puriya vachirukku.
"Anbu kondavarukum koduppavarkum inbam serkkum siluvaijil kooda." (y)
Asthivaram atta anbenum siluvaijil araiyappatta niruvukku Rachuvoda unmai anbu kathal endral ennannu puriya vachchidichi viduthali koduthirukku (y) .
Romba azhakana tamil varthaikal sweety.
tamil azhakana mozhi. Atha neenga payanpaduthum vitham thani azhaku :yes:
waiting for next ep
Reply | Reply with quote | Quote
+1 # RE: கனியாதோ காதலென்பது! - 05Anna Sweety 2014-10-11 23:49
Thanks :thnkx: :thnkx: Nithya, 'தாய்மைக்கும் மேலான தன்னிலை விளக்கமற்ற அன்பு'னு சொல்லியிருக்கேன் நித்யா, அந்த அன்புதான் காதல்.அதுதான் நிரலுக்கு, ரக்க்ஷத்தின் காதலை புரிய வைத்ததாக எழுதியிருக்கிறேன். உண்மை காதலில் தாய்மை ஒரு பகுதி.அதை தாண்டியும் பல உண்டு காதலில். :lol: :lol: :thnkx: :thnkx: தமிழ் அழகு :yes: :yes: பாராட்டுக்கு நன்றி :thnkx: :thnkx: மீண்டும் சந்திப்போம் :-) :lol:
Reply | Reply with quote | Quote
+1 # RE: கனியாதோ காதலென்பது! - 05Alamelu mangai 2014-10-11 19:51
hey sema episode anna... niral kum raksh mela love vanthachu pola..... very nice sayings...
aarani pavam antha chinna pullaikulla ivlo sogama???
enaku aagan pudikave ila...
niral v2uku vanthathu aagan thana?? marupadiyum twistoda mudichutingale mam????
waiting for adutha epi.......
Reply | Reply with quote | Quote
# RE: கனியாதோ காதலென்பது! - 05Anna Sweety 2014-10-11 20:03
Thanks :thnkx: Alamelu. :thnkx: :thnkx: sogaththa jeyichchavanga maththavangalavida athikama santhoshama iruppaanga.athuthaan aaru :yes: :yes: akanai kavanikka vendiya vakaiyil kavanippom :yes: :yes: we will meet nxt week too alamelu. :) :-) :) :yes: :yes:
Reply | Reply with quote | Quote
+1 # RE: கனியாதோ காதலென்பது! - 05Meena andrews 2014-10-11 16:49
Quoting ManoRamesh:
Quoting Anna Sweety:
oru 3 words.... :thnkx: :thnkx:
athu ennanga Anna returns? :Q: appo ithuvarai eluthunathu yaaru?? :Q: :Q: :sad: annavukku appappathaan thriller varum annal eppavum romance thaan saaswatham. :yes: :yes: ;-) :lol:

Romance ezhutharapo Sweety action ezhutharabo Anna Ithu ennoda perception
idu nalla iruke........
Reply | Reply with quote | Quote
# RE: கனியாதோ காதலென்பது! - 05Anna Sweety 2014-10-11 18:28
enakkum ithu nallaa irukku meenu :yes: :yes: :lol:
Reply | Reply with quote | Quote
+2 # RE: கனியாதோ காதலென்பது! - 05Sujatha Raviraj 2014-10-11 14:27
next time comment koncham munnadiye podren .. chellam sweet sorry vechukko sweety kutty ......

first of all un kaiya kodu ... chumma yengala ellam kalaaikra..ni thaan chellam sanga kaalathula irunthu irukka ninaikren ... wat a language chellam ......
hats off for the language .......
.
Awesome .... ovvoru vaarthaiyum andha arthathukku aagave pirandha maathiri avlo azhaga irukku .....
"avan pinnuruvil " apdi neraiya .. aaru voda bhayam kaamichathu... soopppperr...

sweety kutty ... i also agree to death penalty for the rapist in india......
adhan vali .... avaloda kashtam arumai yaa sollirkka da.... andha valiyai theerka .. aval aknneerai thudaikka.. aval thanimaiyai pokka viraivil aval mannavan varuvaan thaana ........ :Q: :Q:
Reply | Reply with quote | Quote
+1 # RE: கனியாதோ காதலென்பது! - 05Sujatha Raviraj 2014-10-11 14:28
continuation ....
the feeling of seeing him again as her loving brothers frend is sooooo bad..... nirallll ummmah for relieving her from that pain atleast .........
agan ku romba romba romba periya thandana venum .. yen thaadikaran kodutha maathiri.....spot leya potrulaam ... :yes: :yes: :yes:
Reply | Reply with quote | Quote
+2 # RE: கனியாதோ காதலென்பது! - 05Sujatha Raviraj 2014-10-11 14:33
ini ennoda fav part'ku varen .....
ni enna sonnalum seri .. rakshu thaan yen chella thaadikaaran ........ no other gooo....

ava kannai paarthu .. adhil irundha bhayam unarndhu athiradiyaa decision edukrathu .. ithellam yen chella thaadikkaran thaan .. MY 007 ........ :dance: :dance:

" un wife indha vaarthaiya sonna enna pannuva " awesome ...


pakkathil irukkumbodhum ganniyam thavramai ... aval mugha mtrathai oru nodiyil purinthathu .... thaadi kaara..... soopppperrrr da ....

after marrge love sonnathukku spl ummmaaah and BIG HUGGIE....(personal exp ninaikren ) :yes: :yes:

andha page la vantha ellam linesum sooppeprrr doopperrr....


"Marupadiyum KIDNAPPPAAAA ".... :no: :no: :no:
rakshath odi vaanga ....... :yes: :yes:
Reply | Reply with quote | Quote
+1 # RE: கனியாதோ காதலென்பது! - 05Anna Sweety 2014-10-11 15:01
ரக்க்ஷத்=ஜாஷ் :Q: :Q: :Q: இது கடைசி எபிசோட் வரைக்கும் போகும் போலும்.....ஃஸ்வீட்டிக்கு இது ரொம்ப பிடிக்குது :yes: :yes: :thnkx: :thnkx: கையணைப்பு வீடு வந்து சேர்ந்தது. நன்றிகள். :yes: :yes: திருமணத்திற்குள் காதல் :yes: :yes: வார்த்தைக்கு வார்த்தை சொந்த அனுபவம். உணர்ந்து எழுதியதுதான். கடவுளுக்கு நன்றி . :thnkx: :thnkx: அடுத்த எப்பிசோட் நீங்க எதிர்பார்க்காத விதமா இருக்கும் :yes: :yes: :thnkx: :thnkx: :thnkx: சுஜா இத்தனை விரிவான விமர்சனத்திற்காக மறுபடியும் நன்றி :thnkx: :thnkx: :thnkx: :lol: :lol:
Reply | Reply with quote | Quote
+1 # RE: கனியாதோ காதலென்பது! - 05Anna Sweety 2014-10-11 14:48
நிரலின் நன்றிகள். :thnkx: :thnkx: அகனுக்கு அசாதாரண தண்டணை தீர்ப்பாயிருக்குது :yes: :yes:
Reply | Reply with quote | Quote
+1 # RE: கனியாதோ காதலென்பது! - 05Anna Sweety 2014-10-11 14:46
லேட்டா வந்தாலும் ஸ்வீட்டா வந்திருக்கிறீங்க சுஜா, இது போதுமே, :yes: :yes: :thnkx: :thnkx: நீங்க சீக்கிரம் தூங்கி, லேட்டா எழுந்து ரெஸ்ட் எடுங்க, உடம்ப பார்த்துகோங்க,....இனித்தது தமிழ் என்றதுக்கு நன்றி. :thnkx: :thnkx: .....

முன்பு வண்புனர்தல் காமம் சம்பந்தபட்டதாக இருந்தது. இப்பொழுது அது வக்ரம், விகாரம், பேய்த்தனமாகி இருக்கிறது. வெறும் மரணம் எப்படி தகுந்த தண்டனை ஆகும்? அதற்கும் மேலாக ஏதாவது???......செய்யும் தெய்வம் என நம்புகிறேன்.
மன்னவன் ரெடி :yes: :yes: :)
Reply | Reply with quote | Quote
+1 # RE: கனியாதோ காதலென்பது! - 05ManoRamesh 2014-10-11 09:30
oru 3 words la appadiye mattera predict panni decisinum eduka mudiuma rakshath super ponga...
last ah twist.... It infers that from next week, 1-3 episode anna returns...
I know ur transition power So eagarly waiting...
Reply | Reply with quote | Quote
+1 # RE: கனியாதோ காதலென்பது! - 05Anna Sweety 2014-10-11 10:33
oru 3 words.... :thnkx: :thnkx:
athu ennanga Anna returns? :Q: appo ithuvarai eluthunathu yaaru?? :Q: :Q: :sad: annavukku appappathaan thriller varum annal eppavum romance thaan saaswatham. :yes: :yes: ;-) :lol:
Reply | Reply with quote | Quote
+1 # RE: கனியாதோ காதலென்பது! - 05ManoRamesh 2014-10-11 10:35
Quoting Anna Sweety:
oru 3 words.... :thnkx: :thnkx:
athu ennanga Anna returns? :Q: appo ithuvarai eluthunathu yaaru?? :Q: :Q: :sad: annavukku appappathaan thriller varum annal eppavum romance thaan saaswatham. :yes: :yes: ;-) :lol:

Romance ezhutharapo Sweety action ezhutharabo Anna Ithu ennoda perception
Reply | Reply with quote | Quote
+1 # RE: கனியாதோ காதலென்பது! - 05Anna Sweety 2014-10-11 10:42
oh..ithu romba naala irukkuthe :yes: :yes: thanks :thnkx: :thnkx: :lol:
Reply | Reply with quote | Quote
+1 # RE: கனியாதோ காதலென்பது! - 05ManoRamesh 2014-10-11 09:30
Sweety kadhai ezhuthana mathiri illa ovoru varthai ya eduthu kortha mathiri iruku....
Avolo azhagana varthai priyogam......
fabulous episode...
aaru avalo spirit oda ava fb solli mudicha idam chanceless.... Athuku niru sonna exampleum conclusion super...
first tym sweety sexual arrasment pathi ivolo normal nan padichu cross panniiruken... big Salam to u...
ippo namma hero-heroine ku varuvom
pattampoochi ellam parakala & irunthathellam nu start ana 2 para la U exactly differ the teen age atraction and matured love..
ippo than niru chellam correcta yosikuthu...
nalla visiyathellam thonra appove senchidanum ippadi ellam thalli poda koodathu..
so what kadhilakaren nu sollaleye thavira nee athai proof pannita ma.
Reply | Reply with quote | Quote
+1 # RE: கனியாதோ காதலென்பது! - 05Anna Sweety 2014-10-11 10:24
Thanks :thnkx: :thnkx: Mano, enakkum sexual harrasment paththi ninaikkavo, news padikkavokooda pidikaathu. masanu romba valikkum. :sad: athe neram rape ai oru ponnukku ilappaa ennaala oththukkave mudiyaathu mano. aaru mathiri athila irunhthu alaka veli vanthavangalai paarthirukken. :yes: :yes: athaan manam uruththaama sollanumnu try pannen. :-)
true as a teeenager I had a different understanding towards love, bt as a married woman, now what I cherish in marriage is entierly differnt. I tried to pen my own personal understanding in those 2 para. :yes: :yes: :-)
nirukku ippathaan kalayaana nheram vanthirukkuthu. athaan ponnu correcta yosikkuthu. :now: :now: ;-) :lol:

nallavishayam thaana athunnu namakku puriya vaippathu perum paalum kaalam thaan. :-) athanaala kaalththukkum chance kudukkanum. :-) wait panrathu sariyaaththaan irukkumnu ninaikkiren :yes:
Reply | Reply with quote | Quote
+1 # RE: கனியாதோ காதலென்பது! - 05vathsala r 2014-10-11 09:28
ரொம்ப ரொம்ப அழகா எழுதறீங்க.ஸ்வீட்டி. உங்கள் தமிழ், வார்த்தைகளின் ப்ரயோகம், அழகான வரிகள்., கதையோட்டம் எல்லாமே பிரமாதம். (y)
Reply | Reply with quote | Quote
# RE: கனியாதோ காதலென்பது! - 05Anna Sweety 2014-10-11 10:04
Thanks Vathsala mam. :thnkx: :thnkx: sweety haapy :yes: :yes: :lol:
Reply | Reply with quote | Quote
+1 # RE: கனியாதோ காதலென்பது! - 05Meena andrews 2014-10-11 09:09
Anna, aaru ku pair unda :Q:
Jodi undu na.....avar-a epo introduce panna poringa.... :Q:
inda agan -a yethavathu pannunga pa........big punishment kudukanum avanuku......
eagerly waiting 4 nxt episd.......
Reply | Reply with quote | Quote
# RE: கனியாதோ காதலென்பது! - 05Anna Sweety 2014-10-11 09:20
aarukku nhichchayamaa pair unduppaa :yes: :yes: seekirame :yes: :yes: aganukku asaathaarana thaNdanai irukkuthu :yes: :yes:
Reply | Reply with quote | Quote
+1 # RE: கனியாதோ காதலென்பது! - 05Meena andrews 2014-10-11 09:31
Done sweety...... (y)
Reply | Reply with quote | Quote
# RE: கனியாதோ காதலென்பது! - 05Anna Sweety 2014-10-11 10:40
(y)
Reply | Reply with quote | Quote
+2 # RE: கனியாதோ காதலென்பது! - 05Meena andrews 2014-10-11 09:02
super episd...... :yes:
racchu so sweet..... :yes:
ini amma illanu thonathu niral solrathu.....aduku racchu oda reaction super....... :yes:
I hate jeshuran.....pavam aaru.....
"inda nimisham ivan frndsp cut panren........,
un wife ipdi yaraiyavathu parthu ipdi sonna nee ena seiva?........racchu.......great pa nee...... :yes:
suspens-a........inda time yaru........ :Q:
jeshur-a :Q:
ila anda thadikaran thirumba vanthutana....... :Q:
eagerly waiting 4 nxt episd....... :yes:
Reply | Reply with quote | Quote
# RE: கனியாதோ காதலென்பது! - 05Anna Sweety 2014-10-11 09:09
Thanks meena :thnkx: :thnkx: :thnkx: rachu saarba thanks :thnkx: meenu u give lot of ideas for new plots always. :yes: :yes: :yes: :thnkx: :thnkx: (y) (y) :lol:
Reply | Reply with quote | Quote
+1 # RE: கனியாதோ காதலென்பது! - 05Meena andrews 2014-10-11 09:12
Quoting Anna Sweety:
Thanks meena :thnkx: :thnkx: :thnkx: rachu saarba thanks :thnkx: meenu u give lot of ideas for new plots always. :yes: :yes: :yes: :thnkx: :thnkx: (y) (y) :lol:

oh!!!!!!!!! apdiya,,,,,,nejamava.............. :dance: so happy..... :yes: :thnkx: Anna....
Reply | Reply with quote | Quote
# RE: கனியாதோ காதலென்பது! - 05Anna Sweety 2014-10-11 09:21
appadiyethaan :yes: :yes: :yes:
Reply | Reply with quote | Quote
+1 # RE: கனியாதோ காதலென்பது! - 05chitra 2014-10-11 07:12
wow super anna ,
eppo adutha epi varum enru kathirundu oru kathai padiche romba nal acchu
onga kadai than enakku antha avalai thondiyaythu
your command off words and the tempo off the narration redum fantastic.
thanks for the treat
Reply | Reply with quote | Quote
# RE: கனியாதோ காதலென்பது! - 05Anna Sweety 2014-10-11 09:05
Thanks chitra :thnkx: :thnkx: :thnkx: u r more than welcome :-) :-) :-)
Reply | Reply with quote | Quote
+1 # RE: கனியாதோ காதலென்பது! - 05Jansi 2014-10-11 01:26
Sweety ovvoru murayum undan eluthukalai padikum podum naan tolaindu pogiren. Aaruvin vali , yemaatram , payam , marutchi, athanayum unarndhen.....Niralyaavin mana maatram tanakaanavanai adaiyaalam kandu kolvadu, mana poraatangalilirundu vidudalai peruvadu.....enna alagaaga ovvoruvar unarvugalayum velipaduthuginrai ...ellavatrirkum melaaga Rakshath ennum Mr. Perfect ....he is awesome. Oru vaarthai paridavipil niralyavin mana nilayai unarndu kolvadu......உன் ஒய்ஃப் யாரையாவது உன்ட்ட இப்படி சொன்னா நீ என்ன செய்வ?.........”great. (y) :yes: Aanal next update varaikum inda suspense eppadi taanguradu :Q: yen eppodum ellorum Niralyavai target panraangannu please sollungapaa :eek: :Q:
Reply | Reply with quote | Quote
# RE: கனியாதோ காதலென்பது! - 05Anna Sweety 2014-10-11 01:44
Thanks Jansi :thnkx: :thnkx: aththani virivaana paarattukalukkum manamaarnhtha nanri. muthal murai nhiralukku aabaththukku kaaranam aval thanthaiyin pathavi, immurai? :Q: :Q: :Q: nxt epila therinchirum jansi :yes: :yes: :-)
Reply | Reply with quote | Quote
+2 # RE: கனியாதோ காதலென்பது! - 05shaha 2014-10-11 01:16
Aaru mela na pavamlam pada maten swty bcz etho seru mela vilunthutathungrathukaga karisanamo pavamo pada koodathunu enaku thonuthu then ahan ivanlam manitha piraviye illa ivanala than layuku prblma enga rachu( jash) safe paniduvaru parunga enaku therium rakshath than jash nu eppdi nu kekreengaka athan niraya clue koduthuteengale neengale :P
Reply | Reply with quote | Quote
# RE: கனியாதோ காதலென்பது! - 05Anna Sweety 2014-10-11 01:34
ennoda karuththum athaan paa, paava pada, parithaabada aaru ethaiyum ilakkavillai. :yes: :yes: :thnkx: :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: கனியாதோ காதலென்பது! - 05radhika 2014-10-11 01:04
Nice episode.story romba suspensoda poite irukku.all the best (y)
Reply | Reply with quote | Quote
# RE: கனியாதோ காதலென்பது! - 05Anna Sweety 2014-10-11 01:32
Thanks Radhika :thnkx: :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: கனியாதோ காதலென்பது! - 05Madhu_honey 2014-10-11 00:39
Sweeety...migavum thernthedutha tamil sorkal.. naan layithu vitten.. ithu varai enru ninaitha pothe athu kaddantha kaalam aanathu enbathu superrrbbb.... aarani vaazhvilum unmaiyaana kaathal malara vendum... aganukku sariyaana thandanai kodungal... rakshak josh thaan athil santhegame illai ippothu... so nxt epiyil BOND S BACK nu ninaikiren (y)
Reply | Reply with quote | Quote
+1 # RE: கனியாதோ காதலென்பது! - 05Anna Sweety 2014-10-11 00:50
Thanks Madhu :thnkx: :thnkx: aaranikku aall ready. :yes: seekkiram varuvaar. :yes: aganai kavanikkavendiya vithaththil kandippa kavanippom :yes: :yes: athu eppadi rakshath-josh onnungreenga?????? :Q: :Q: :Q: nxt epila action kandippa irukkuthu :yes: :yes: :yes: thanks again madhu. :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: கனியாதோ காதலென்பது! - 05Keerthana Selvadurai 2014-10-11 00:27
Brilliant job sweety (y)
Eppadi ma ippadi lam... Ithai unnaudaiya muthal kathai enbathai ennal innum namba mudiyavillai..
Ovoru varthaigalum athu korkkapattiruntha vithamume azhagu than (y)
Aarani paavam.. Antha agan mari aalungala enna panna thirunthuvanga... Oru sila naadugalil karpazhippu nirupikkapatal Mariana thandanai nichayam.. Athu India-kum varanumnu aasai padren.. :yes:
Aarani is great.. (y) Avangaloda pblm-a sollama sonna enge nam sonathangal namaku mel ratha kanneer vadikumo ena payanthu oomai kanneer vadithal aval...
Reply | Reply with quote | Quote
# RE: கனியாதோ காதலென்பது! - 05Keerthana Selvadurai 2014-10-11 00:34
Next nama niral-raksuva parpom..
Raksu is the excellent human being.. (y) Avaluku amma venum-nrathu pothu amma-vaga mariya pothu agattum,thirumanam venom endru aval kooriya pothu nanbanaga 3 months irunthu parkalam-nu kooriya pothagattum antha state laiye rakshu avalukaga vaazhnthan.. Enakum rakshu-va romba pidikka aarambichuruchu sweety..
Niral sonna 2 varthaigalile aganai patri purinthu kondu thurathuvathil la nama hero score pannitarunga..
Niral-ku love vanthachu :dance:
Niral 'inimel amma venum-nu kekka matten' solra idathula nan urugi vitten sweety.. Avan avaluku thaikku thayaga natpuku nala natpaga irupan..
Enna than ava rakshu-va love panna aarambichalum josh aval manathai vittu maraivara :Q:
Aganoda adutha kuri niral ah :Q:
Reply | Reply with quote | Quote
# RE: கனியாதோ காதலென்பது! - 05Anna Sweety 2014-10-11 00:45
so sweet keerthu ,thanks for such a big comment. :thnkx: :thnkx: :thnkx: josh kooda ulla antha emotional bond udanchittunu thaan solliyirukken. iruvarkku idaiyil vanthaalthaan athu kaadhal ,oruvarkku maaththiram varuvathu sangili pinaippu. athu udaiyumnu eluthi irukken. :yes: :-) aganin aduththa kuri next weekla paarpoam :yes: :thnkx: :thnkx: keerthu
Reply | Reply with quote | Quote
# RE: கனியாதோ காதலென்பது! - 05Anna Sweety 2014-10-11 00:36
Thanks Keerthu :thnkx: :thnkx: :thnkx: first storyaannu yaaraavthu ketkirappallaam romba snthoshama irukkuthu :lol: :lol: :lol: :lol: I also wanted death penalty for rape in India. :yes: :yes: now a days the rape and associated incidents make me to want something more than a death penalty. :yes: :yes: :now: thanks again keerthu
Reply | Reply with quote | Quote
# RE: கனியாதோ காதலென்பது! - 05Anna Sweety 2014-10-11 10:39
hey who put dislike for this?? :Q: friend plz let me know the reason :yes: :-)
Reply | Reply with quote | Quote
+1 # RE: கனியாதோ காதலென்பது! - 05Keerthana Selvadurai 2014-10-11 11:10
Enaku ethuvum dislike kamikaliye sweety...
Reply | Reply with quote | Quote
# RE: கனியாதோ காதலென்பது! - 05Anna Sweety 2014-10-11 13:02
namma 2 per commentukkum dislike irunthuthu. ippa illai. since it was about death penalty and things like tht I wanted to know the reason....by no means I don't want to iritate someone :yes: :-) :lol:
Reply | Reply with quote | Quote
+1 # RE: கனியாதோ காதலென்பது! - 05Keerthana Selvadurai 2014-10-11 13:08
Hmmm.. K sweety.. May be theriyama kai pattu kooda dislike vanthirukkum sweety
Reply | Reply with quote | Quote
+1 # RE: கனியாதோ காதலென்பது! - 05Anna Sweety 2014-10-11 13:27
may be keerthu, but for 2 comments?? anyway... :cool: :lol:
Reply | Reply with quote | Quote
+2 # RE: கனியாதோ காதலென்பது! - 05Namratha 2014-10-11 00:09
mesmerizing episode Anna.
Niralya is super cool heroine.
Rakshath is her perfect match.
Made for each other couple!
Arani's flashback is a shocker! Good taht Niralya is there to guide her properly. God always talks to us and guide is in some form and here, for Arani, I hope he is guiding here in the form of Niralya.
Your poem is fabulous.
I am not very worried about the villain. Rakshatha nd Niralya can handle any one :)
Reply | Reply with quote | Quote
+1 # RE: கனியாதோ காதலென்பது! - 05Anna Sweety 2014-10-11 00:15
Thanks Namratha mam :thnkx: :thnkx: on behalf of niral and rakshath :thnkx: again.seems my villan has not done his job properly/ ;-) ;-) ;-) :-) :lol:
Reply | Reply with quote | Quote
+1 # RE: கனியாதோ காதலென்பது! - 05Namratha 2014-10-11 00:19
on the contrary, your hero and heroine has done a done a great job ;-)
Reply | Reply with quote | Quote
# RE: கனியாதோ காதலென்பது! - 05Anna Sweety 2014-10-11 00:27
:thnkx: Thanks Namratha mam,
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)

சுடச் சுடச்...!

 

Go to top