Page 3 of 19
மூவரின் கண்களும் மேஜை மீதிருந்த அந்த தங்க புதையலின் மீது இருந்தன...
கிட்டத்தட்ட ஒரே மாதிரியான ஏழு தங்க கட்டிகள் இருந்தன... அதை தவிர சின்னதும், பெரியதுமாக உருண்டை வடிவில் இருந்த தங்கமும், பெரிய பதக்கமும் வெளிச்சத்தில் மின்னின...
“வாவ்! எவ்வளவு அழகா இருக்கு! இது என்ன தங்கத்தை இப்படி ரவுண்ட் ரவுண்டா செய்து வச்சிருக்காங்க?” என்றாள் அபூர்வா.
...
This story is now available on Chillzee KiMo.
...
்யணும்னு சொல்வாங்க... கலக்டர் மனைவி என் பிரெண்ட் தான் நான் கேட்டு சொல்றேன்...”
“தேங்க்ஸ் மேடம்...”
“ஏம்மா எனக்கு தெரியாம எப்போ நீங்க டீச்சரா மாறினீங்க? ஒரே மேடம் மழையா இருக்கு?”