Page 12 of 19
“இவளுக்கா சப்போர்ட் செய்றீங்க? ஒழுங்கா போய் உங்க அம்மா கிட்ட சொல்லி என்னை இப்போவே கல்யாணம் செய்துக்கோங்கன்னு என்னை டார்ச்சர் செய்றா!”
“ஐயோ நான் அப்படி எல்லாம்...”
“இரு இரு கீர்த்தனா! அவ்வளவு தானே, இப்போவே கல்யாணம் செய்து வச்சா போச்சு, வாங்க இரண்டு பேரும் கோவிலுக்கு போவோம்!”
“நான் ரெடி!” என்றான் பிரதாப்.
“ரெடியா?”
செல்லமாக மகனின் காதை
...
This story is now available on Chillzee KiMo.
...
மொத்த தேவையான தொகைக்கு கையில் இருப்பது, யானை பசிக்கு முன் இருக்கும் சோளப் பொறி தான் என்பது புரிந்த போதும் எப்படியாவது சமாளித்து விடலாம் எனும் நம்பிக்கை அவளின் மனதில் வேரூன்றி இருந்தது.