Page 7 of 19
“நான் சொன்னால் நீங்க என்னை பைத்தியம்னு நினைப்பீங்க”
“நானா? நோ வே! நானே பைத்தியம் பிடிச்சு தான் இருக்கேன்!”
கண்களை மெல்ல சிமிட்டி அவன் சொன்னதில் அவளுக்கு முகம் சிவந்தது.
அவனின் முகத்தில் இருந்த புன்னகை பெரிதானது.
“என்ன பைத்தியம்னு கேட்கவே இல்லை?”
“ப்ச்...”
“அக்கறையே இல்லையா?”
“...”
“சரி போ! ஆனால் நான் உன்னை போல
...
This story is now available on Chillzee KiMo.
...
க்கியம் இப்போ!”
“ரைட்! முக்கியமில்லைன்னு தெரியுதுல, அதை விடு. இப்போ உனக்கு நல்லது மனதை திசை திருப்புவது... நீ...”
“இல்லை பிரதாப், அந்த கோவிலுக்கு ஏதாவது செய்யணும்னு ஆசை படுறேன்”