Page 9 of 19
மறுநாள் பகலில் கிளம்பி மீண்டும் புதையலை காண பிரதாப், கீர்த்தனா, அபூர்வா மூவரும் சென்றார்கள். அங்கே வேல்முருகனும், வெங்கடேஷும் இல்லை அவர்களுக்கு பதில் புதியதாக ஒரு இளைஞன் இருந்தான்.
“மிஸ்டர் வேல்முருகன் அண்ட் வெங்கடேஷ் இல்லையா?”
“அவங்க இரண்டு பேரும் லீவில போய் இருக்காங்க... என் பேர் கமலகண்ணன், எதாவது ஹெல
...
This story is now available on Chillzee KiMo.
...
ரிப்போர்டர்ஸ்ன்னு சொன்னால் நம்பவே முடியலை!”
”ஏன் சார்?”
“இந்நேரம் புத்திசாலி ரிப்போர்டரா இருந்தா உடனே ஆபிஸ்க்கு போன் செய்து இந்த விஷயத்தை சொல்லி ப்ளாஷ் நியூஸ் ஆக்கி இருப்பாங்க!”