Page 14 of 19
“அடிபாவி! தொண்ணூறு வயசானாலும் கிழவினு சொல்ல கூடாதா? சரி ஸ்வீட் லவ்லி கிழவி!”
“போங்க நீங்க மோசம்... நான் என் அக்கவுண்ட்ஸ் பார்க்குறேன்...”
“ஹேய் ட்ரீமர்....”
அவன் பேச்சை கவனிக்காதது போல் எழுந்து சென்று லேப்டாப்பை திறந்து ஏதேனும் நன்கொடை வந்திருக்கிறதா என்று பார்க்க ஏ.எல் வங்கியின் இன்டர்னட் பாங்கிங் அக்கவுன்ட்டை திறந்தாள்!
திறந்து பார்த்தவள்
...
This story is now available on Chillzee KiMo.
...
ு செகண்ட் டிலே ஆனதில் இரண்டு கல்ப்ரிட்சையும் உயிரோட பிடிக்க முடியலை! தேவா அவனோட ஸ்டைலிலேயே இரண்டு பேரையும் மாத்தி மாத்தி சுட வச்சு சாகடிச்சிட்டான்”
அந்த பக்கம் இருந்த ஜெய் கோபப்பட்டான்!