"ஓ மை காட்!"
"உங்க மனைவியை பத்தி சொல்லுங்க! அவங்களுக்கு வேற மாதிரியான உறவுகள்..."
"ஷட் அப் இன்ஸ்பெக்டர்!"
"உங்க மனநிலை எனக்கு புரியுது, ஆனால் நாங்க எல்லா ஆங்கிளிலும் பார்க்கணும் பாருங்க"
"இந்திரா ரொம்ப நல்ல பொண்ணு இன்ஸ்பெக்டர்... அவள் குணம் எப்படி இருந்தாலும் கேரக்டரில் எந்த தப்பும் சொல்ல முடியாது!"
"இங்கே குணம்னு நீங்க சொல்றது உங்க மனைவிக்கும் அவங்களுக்கும் இடையே இருந்த பிரச்சனைகளை பற்றியதுன்னு நினைக்கிறேன்"
"ஹ்ம்ம்... எந்த மருமகளுக்கு தான் மாமியாரை பிடிக்குது?"
"ம்ம்ம்... உங்க இறந்து போன மகளை பத்தி சொல்லுங்க மிஸ்டர் ரமணி!"
"அதுக்கும் இதுக்கும் என்ன சம்மந்தம் இருக்கு சார்?"
"இருக்குன்னு நான
...
This story is now available on Chillzee KiMo.
...
்துக் கொண்ட நிலைமையில் நீங்க அப்படி எதுவும் தேடி இருக்க வாய்ப்பில்லை...." என்று பேச்சை நிறுத்திய தேன், கூர்மையான பார்வை ஒன்றை முத்துக்குமார் பக்கம் வீசியப்படி,
"நீங்க தான் அதை அங்கே வைத்தவர் என்றால் மட்டுமே அது உங்களுக்கு இத்தனை தெளிவா தெரிஞ்சிருக்க வாய்ப்பிருக்கு!" என்றான்.