(Reading time: 13 - 26 minutes)

பனிப்பாறை – 05 - வினோதா

பார்வதியின் முகத்தில் கோபம் தாண்டவமாடியது.

"என்ன மாதிரியான முடிவுடா இது? பணம் இல்லைனா உன் தம்பியை கேளு. வேற எதாவது செய். அதை விட்டுட்டு, வாடகை வீட்டுக்கு போக போறேன்னு சொல்ற?"

"இல்லைம்மா ஏற்கனவே இருக்க கடன் கூட இன்னும் கொஞ்சம் கடனை சேர்த்துக்க எனக்கு மனசு வரலை. ப்ரெஸ்டிஜ் பார்க்குற நிலமையிலும் நான் இல்லை. எப்படியாவது இந்த பிரச்சனையில இருந்து வெளியே வரணும்"

Panip Parai

"நிறுத்துடா! உனக்கு யார் இது மாதிரி எல்லாம் பேச சொல்லி கொடுக்குறாங்கன்னு எனக்கு தெரியும். இவ்வளவு நாள் இல்லாம இப்போ என்ன புதுச

...
This story is now available on Chillzee KiMo.
...

நோக்கி மெல்லிய புன்முறுவலை பதிலாக தந்தாள் கல்பனா.

ரஞ்சனியின் மனம் பொருமியது! என்ன சொல்லி என்ன பயன், கல்பனா ஒரு நாளும் வாய் திறந்து புலம்பியதும் இல்லை பார்வதியை குறைவாக பேசியதும் இல்லை.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.