Page 1 of 3
11. சிந்தை மயங்குதடி உன்னாலே - ராசு
பள்ளி முடிவடையும் நேரம்.
முகுந்தன் உள்ளே நுழைந்தான். அவன் இன்று சிவபாலனை சந்தித்தே ஆகவேண்டும் என்று வந்திருந்தான். அவன் எப்படி இருப்பான் என்ற ஆவல் அவனையும் மீறி எழுந்தது.
“சார்” அந்த இளம் குரல் அவனை ஈர்த்தது.
...
This story is now available on Chillzee KiMo.
...
ு புதுசா மரியாதை கொடுத்து பழகறே. அந்தளவுக்கு நான் அந்நியமா போயிட்டேனா?” கண்கள் லேசாக கலங்கின.