"லாஸ்ட் வீக் இதே போல வேலையை முடிக்க வைக்க இவள் கிட்ட நான் நாலு தடவை பாலோ அப் செய்ய வேண்டி இருந்தது... இன்னைக்கு பாரு..."
"அதுக்கெல்லாம் தனி லீடர்ஷிப் ஸ்கில் வேணும் ஷான்..."
"மண்ணாங்கட்டி! பல்லவி எல்லாம் வழியுற பொண்ணு கூட இல்லை, ரொம்ப நல்ல டைப், எப்படிடா இப்படி எல்லாம்?"
"என் கூடவே பிறந்த சார்ம் (charm) ஷான். அப்படியே பொண்ணுங்களை மயக்குது!!!"
மீண்டும் கதவு தட்ட படும் ஓசைக் கேட்டது... தொடர்ந்து உள்ளே வரலாமா என்று கேட்ட பெண் குரல் கேட்டது.
"இப்போதைக்கு நீ கிளம்ப மாட்ட? அப்போ நான் இன்னைக்கு ப்ளான் செய்திருந்த வேலை எல்லாம் அதோ கதி தான்..."
"ரிலாக்ஸ்! நம்ம எம்ப்ளாயீஸ்க்கும் என்டர்டேயின்மென்ட் வேணும்ல?"
"எல்லாம் எ
...
This story is now available on Chillzee KiMo.
...
enathe" href="/stories/tamil-thodarkathai-all-list/4359-kanavugal-mattum-enathe-enathu-02" rel="alternate">Episode # 02
{kunena_discuss:868}