(Reading time: 17 - 33 minutes)

"ம்ம்ம்..."

"நான் டின்னர் ரெடி செய்றேன். அண்ணா மாடி ரூமில இருக்கான். நீ வேணா அவன் கிட்ட போய் பேசிட்டு இரேன். மாடில ரைட் சைட் செகன்ட் ரூம்..."

சொல்லிவிட்டு பதிலுக்கு காத்திராமல் ஒரு துள்ளலுடன் கிட்சன் பக்கம் சென்றாள் அனாமிகா.

நந்தினி தயக்கத்துடன் மாடி பக்கம் பார்த்தாள்.

அவள் மனதினுள் கலக்கமும், தயக்கமும் கலந்து ஒருவிதமான புயல் அடித்தது...

அவள் கனவு கண்டிருந்த அவளுடைய திருமண விழாவும், வரவேற்ப்பும் இப்படி இல்லை!

எதனால் இந்த திருமணத்திற்கு அவள் சம்மதித்தாள்? அமெரிக்காவை விட்டுவிட்டு இந்தியா செல்ல வேண்டாம் என்பதற்காகவா? ஊரில் ஏற்பட்டிருக்கும் கடனிற்காகவா? அவளின் படிப்பை தொடர்வதற்காகவா?

கழுத்தில் இருந்த ரூபி பதித

...
This story is now available on Chillzee KiMo.
...

ில் எத்தனை வகை இருக்கு தெரியுமா? கண்ட்ரி, ராப், பாப், ரெகே, ஜாஸ், ஹிப்-ஹாப், போக்... இன்னும் எத்தனையோ... இதை பத்தி எல்லாம் நிறைய தெரிஞ்சுக்கனும்னு ஆசை... ரெகே சாங்க்ஸ் கேட்டிருக்கீயா நீ?"

சுழலில் மாட்டிக் கொண்டதை போல் தடுமாறி, குழப்பத்துடன் நின்றிருந்த நந்தினி, இல்லையென தலை அசைத்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.