(Reading time: 12 - 23 minutes)

27. வீசும் காற்றுக்கு பூவை தெரியாதா? - RR

“இந்த கீரை பத்து ரூபாய் சொல்றான். என்னன்னு சொல்றது? அநியாயத்துக்கு விலையை ஏத்தி விக்குறாங்க”

“அத்தை, இந்தாங்க தண்ணி குடிங்க”

“தண்ணியா? எனக்கு இப்போ வேண்டாம் அருந்ததி!”

Veesum kaatrukku poovai theriyatha

“இப்படி கோபம் வரும் போதெல்லாம் தண்ணி குடிச்சா கோபம் குறைஞ்சு போயிடுமாம்”

“நல்ல கதை!”

“நல்ல கதையோ கெட்ட கதையோ. குடியுங்க! உங்களுக்கு பி.பி ஏறாமல் பார்த்துக்குறேன்னு மாமா கிட்ட வாக்குறுதி கொடுத்திருக்கேன். சின்னதா கூட நீங்க கோபப் பட கூடாது”

“கீரை வாங்கி தான் எனக்கு பி.ப

...
This story is now available on Chillzee KiMo.
...

ப்பிட்டீங்க அப்புறம் என்ன ஆச்சு???” என ராதிகாவிடம் கேட்டாள் லக்ஷ்மி.

“விடுங்கம்மா, எத்தனையோ விஷயம் உங்களுக்கு தெரியாமல் நடக்குது, இதுவும் அதுல ஒன்னா போகட்டும், விடுங்க.” என்றாள் ராதிகா.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.