Page 2 of 3
“அப்படி என்ன எனக்கு தெரியாமல் நடக்குது?”
“எவ்வளவோ விஷயம் நடக்குது”
“எது, அன்னைக்கு நீ வாக்கிங் போனப்போ, ஷிவா ஆபிஸ் கிளம்புற ஜோர்ல அருந்ததிக்கு முத்தம் கொடுத்தது போலவா?”
அருந்ததி, ராதிகா இரண்டு பேரும் நம்ப முடியாமல் லக்ஷ்மியை பார்த்தார்கள்.
அருந்ததி சந்தேகமாக ராதிகாவை பார்த்தாள்.
“க்யூட்டி, என்ன என் கிட்ட லுக் விடுற? நான் சொல்லலை! உங்
...
This story is now available on Chillzee KiMo.
...
றை அடித்து நின்றது!
அதே அறையில் மற்றொரு பக்கம் இருந்த அருந்ததியின் கண்கள் அவன் பக்கமே சென்று வந்துக் கொண்டிருந்தன.
கணவனுடன் மனம் விட்டு பேச அவளுள் ஆர்வம் பொங்கிக் கொண்டிருந்தது.