(Reading time: 27 - 53 minutes)

சொன்னவளை பிரமிப்புடன் பார்த்த மதுமதி தன் தங்கையை அணைத்துக்கொண்டாள்.

“இவ்வளவு உன் மனதில் இருந்திருக்கு. என்கிட்ட சொல்லனும்னு உனக்கு தோணலையில்ல. போ! இனிமேலாவது மனதில் போட்டு எதையும் குழப்பிக்காம இரு.”

“இனி ஏன்க்கா நான் குழம்பனும். நான் சேர வேண்டிய இடத்துக்கு வந்துட்டேன்”

தெளிவாக கூறியவளை பெருமையுடன் பார்த்தாள்.

“நீ தேறிட்டடி”

அவர்கள் வேலையயைப் பார்க்க ஆரம்பித்தனர்.

இதுவரை

...
This story is now available on Chillzee KiMo.
...

ம் ஒருவரையொருவர் வெளிக்காட்டிக் கொள்ள தயங்கினர்.

“ஹும்! அந்த பாலா கொடுத்து வைத்தவன்.”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.