(Reading time: 13 - 26 minutes)

06. கனவுகள் மட்டும் எனதே எனது... - வினோதா

06. நீ எங்கோ போனதும்...

ஸ்.கே கிட்ட பேசினீயா நந்தினி?”

“ம்ம்ம்....”

“இப்படியே தான் மூணு நாலு மாசமா ம்ம்ம் போட்டுட்டு இருக்க... அவன் கிளம்பி போய் மூணு மாசம் மேல ஆச்சுல?”

Kanavugal mattum enathe enathu

 “இன்னையோட மூணு மாசம் இருபத்தி மூணு நாலு ஆச்சு...”

காரை ஓட்டிக் கொண்டிருந்த சாந்தி, திரும்பி பக்கத்து சீட்டில் அமர்ந்திருந்த நந்தினியை பார்த்தாள். நந்தினி அவளின் பார்வையில் இருந்து முகத்தை மறைக

...
This story is now available on Chillzee KiMo.
...

ிய பெரிய கனவுகளுடன் இங்கே வந்தவர்... இப்போ தற்காலிகமா இங்கே வேலை செய்துட்டே எம்.பி.ஏ படிக்கிறார்... அதை முடிச்சு அவருக்கு நல்ல வேலை கிடைச்ச உடனேயே வீட்டில சொல்லலாம்னு இருக்கோம்...”

“கங்கிராட்ஸ் சாந்தி... சக்தியும் நீங்களும் சூப்பர் ஜோடி...”

“தேங்க்ஸ் ஆனால் ஷக்தின்னு சொல்லு...”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.