(Reading time: 13 - 26 minutes)

ன்? அவர் நேம் பேட்ஜில சக்திவேல்ன்னு தான் இருந்தது...”

“அது கரக்ட் ஆனாலும்...”

“ஆனாலும் என்ன?”

“ஷக்தி எப்படி ஸ்பெல் செய்வ?”

“S H A K T H I… ஏன்?”

“ஒன்னுமில்லை.... இப்போ அதுல K எடுத்துட்டு N போடு...”

“N சேர்த்தால் SHANTHI! ஓ ஓ ஓ..... இனிமேல் ஷக்தின்னே சொல்றேன்... ஆனாலும் உங்களை நான் இப்படி நினைக்கவே இல்லை...”

“இனிமேல் நினைச்சுக்கோ பரவாயில்லை... சரி எங்க கதையை விடு, உன் அம்மா கிட்ட பேசினீயா? அவங்களுக்கு உன் கல்யாணம் பத்தி சொல்லிட்டீயா???”

“இல்லை... சொல்லவும் தயக்கமா இருக்கு. சொல்லாமல் மனசுக்குள்ள குற்ற உணர்ச்சியும் இருக்கு...”

“நீ ரொம்ப நல்ல பொண்ணு நந்தினி அதனால தான் உனக்கு குற்ற உணர்ச்சி எல்

...
This story is now available on Chillzee KiMo.
...

க்கு... கிளம்புறோம்... ஷிப்ட் முடிச்ச உடனே, கிளம்பி ரூமுக்கு போய் சாபிட்டுட்டு படி... ஊர் சுத்த போகாதே...” என்றாள் சாந்தி.

“சரிங்க மஹாராணி...”

சாந்தியும், நந்தினியும் ட்ராலியை உருட்டிய படி பார்க்கிங்கை நோக்கி நடந்தார்கள்.

“இருந்தாலும் அவரை ரொம்ப மிரட்டுறீங்க சாந்தி...”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.