ராஜசுலோச்சனாவின் நன்கொடைகள், தான தர்மங்கள், இலவச பள்ளி, மருத்துவமனை சேவைகள், இன்னும் பல சமுக சேவைகள் பற்றி எல்லாம் கேள்வி பட்டது மிகை இல்லை என்றே தோன்றியது.
“வணக்கம்மா...” என்றான் வினோத் அவனையும் அறியாமல் சற்றே பயபக்தியுடன்.
“வணக்கம்... காலையிலேயே வந்திருக்கீங்க ஏதாவது சாப்பிட்டீங்களான்னு தெரியலை... முதல்ல சாப்பிடுங்க அப்புறம் விசாரிக்கலாம்”
“இல்லைம்மா...”
“இது உங்களுக்குன்னு சொல்றது இல்லை, எங்க குடும்பத்துல எப்போதும் இருக்க பழக்கம்.” என்ற ராஜசுலோச்சனா, உள்ளே பார்த்து,
“விஜயா, விஜயா” என்று அழைத்தாள்.
அடுத்த வினாடி, நாற்பது வயது மதிக்க தக்க பெண் ஒருத்தி அங்கே வந்து நின்றாள்.
“சொல்லுங்கம்மா” குரலில் அத்தனை வி
...
This story is now available on Chillzee KiMo.
...
{kunena_discuss:782}