ராசாவின் மனசிலே…
துளசியின் ஊரிலிருந்து நாங்கள் எந்த வீட்டு விசேசத்திற்கும் செல்லவில்லை. பட்டணத்தில் இருந்த அந்த வீட்டிற்கு நாங்கள் இதுவரைக்கும் வந்ததில்லை.
“அம்மா! இது யார் வீடு? நாம இங்கே வந்ததே இல்லையே!”
“இது நம்ம வீடு. இனி நாம இங்கேதான் இருக்கப்போறோம்.” அழுத்தமான குரலில் என் தாய் சொன்னாள்.
“இங்கே இருக்கப் போறோமா? அங்கே நம்ம வீடு.”<
...
This story is now available on Chillzee KiMo.
...
என்ன மாமா இப்படி சொல்லிட்டீங்க?”
“பின்னே என்னம்மா? நீ அவனோட மனைவி. நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து வாழனும்னு நான் ஆசைப்படறேன். ஆனால் நீ அவன்கிட்டயிருந்து விலகி நிக்க நினைக்கிறே. அவன்கிட்டயிருந்து நீ விலகி விலகிப் போனா என் கனவு நிறைவேறுவது எப்போ?”
அவள் தலை குனிந்து நின்றிருந்தாள்.
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.
Rasu-Thulasi present la eppo meet pannuvanga
Siva nee over a aadrapa
Chitra eppadiyo Uma-vai purinchukitanga
Driver sir unga velaiyai ninga correct pakaringa