(Reading time: 17 - 33 minutes)

ஹேய், தட்ஸ் ஓகே! என்ன எதுன்னு தெரியாததால கொஞ்சம் குழம்பிட்டேன்” என்றாள் ப்ரீத்தா நட்புடன்.

அவர்கள் பேசிக் கொண்டிருக்க சக்தி நந்தினியை பார்த்தான். சிவந்திருந்த கண்கள் அவள் அழுதிருப்பதை அவனுக்கு எடுத்து சொல்லின!

“நந்தினி வாங்க ப்ரேக்பாஸ்ட் சாப்பிடலாம்...’ என்றான்

“இல்லைங்க சக்தி....”

“ப்ளீஸ் ஹெசிடேட் செய்யாமல் வாங்க....”

அதற்கு மேல் மறுக்க தோன்றாமல் தலை அசைத்து சரி என்றாள் நந்தினி!

பான் கேக் ஆறி போனால் நல்லா இருக்காது, சாப்பிடுங்க...’

“ம்ம்ம்....”

“நந்தினி இந்த எறும்பு எல்லாம் நம்மை விட ரொம்ப ஸ்மார்ட், நீங்க என்ன நினைக்குறீங்க?”

“என்ன நி

...
This story is now available on Chillzee KiMo.
...

உதவியும் இல்லாமல் என்னோட சொந்த முயற்சியில வாழ்க்கையில நல்ல நிலைமைக்கு வரணும் என்பது என் லட்சியம் பட் அந்த இலட்சியத்தை விட்டுக் கொடுத்தா சாந்தி கிடைப்பான்னா அதை விட்டுக் கொடுத்து வள்ளி உதவியோட ஒரு வேலை தேடிக்கவும் நான் ரெடின்னு சொன்னேன்... ஒன்னும் சொல்லாமல் போயிட்டாங்க...”

‘அப்புறம்?”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.