(Reading time: 12 - 23 minutes)

துக்கான காரணம் உனக்கு புரியலையா அனு? என்ன முழிக்குற? நான் எப்போதும் போல இருக்கேன்னு காட்ட அவர் செய்த முயற்சி அது. மத்தபடி நாம கூப்பிட்ட உடனே டின்னருக்கு இவ்வளவு ஆர்வத்தோட வரவரா அவர்! நந்தினி பத்தி ஏதாவது நியூஸ் கிடைக்குமான்னு பார்க்க வந்திருக்கார்... அவருக்கு மனசுக்குள்ள அவர் மனைவி மேல அபெக்ஷன் இருக்க தான் செய்யுது...”“

“நீங்க சொல்றீங்க... எனக்கு என்னவோ நம்பிக்கையில்லை”

“அனு, நீ என் கிட்ட சண்டை போட்டிருந்தப்போ உன்னை அவ்வளவு மிஸ் செய்தேன். உன்னை பார்க்கும் போதெல்லாம் உன் கிட்ட எப்படி கெஞ்சினேன் ஞாபகம் இருக்குல? ஆனால் என் அம்மாக்கோ அப்பாக்கோ அதை பத்தி எதுவுமே தெரியாது. அவங்க கூட இருக்கும் போது சாதாரணமா இருப்பேன். அட்லீஸ்ட் அப்படி இருக்குற மாதிரி

...
This story is now available on Chillzee KiMo.
...

டும் என்ற ஆசை பேரலையாக எழுந்தது...

அவளையே பார்த்தபடி அவன் நிற்க, லைட்டரை எடுத்துக் கொண்டு கவுன்டர் பகுதிக்கு வந்த பில் காலியாக இருந்த மற்ற கவுண்டர்களை விட்டு விட்டு நந்தினி இருந்த கவுன்டருக்கு செல்வது தெரிந்தது... எஸ்-சிற்கு தன்னையும் மீறி கோபம் வந்தது.... கோபத்துடன் பற்களை கடித்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.