கையிலிருந்த லைட்டரை கொடுத்து விட்டு பில் என்னவோ பேச, நந்தினி அமைதியாக பில் போடுவது தெரிந்தது....
ஆனால் பில் மேலும் ஏதோ பேச நந்தினியும் அவனிடம் பேசினாள்... அவன் புன்னகையுடன் கையை நீட்ட அவளும் அவன் கை பற்றி குலுக்குவது தெரிந்தது.
நந்தினியின் கன்னத்தில் தோன்றி இருந்த சிறு குழி அவளின் முகத்தில் புன்னகை இருப்பதை அவனுக்கு சொன்னது. பில்லின் கையை குலுக்கிய படி ஏதோ சொன்னாள் அவள்.
பார்த்திருந்த எஸ்-சிற்கு கோபம் பொங்கியது.
பில்லின் கையில் இருக்கும் லைட்டரை வாங்கி அவன் முகத்தில் அடிக்க வேண்டும் என்று தோன்றியது...
கஷ்டப்பட்டு அவன் கோபத்தை அடக்கிக் கொண்
...
This story is now available on Chillzee KiMo.
...
enathe" href="/stories/tamil-thodarkathai-all-list/5026-kanavugal-mattum-enathe-enathu-10" rel="alternate">Episode # 10
{kunena_discuss:868}