Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
1 1 1 1 1 Rating 5.00 (4 Votes)
தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 12 - 5.0 out of 5 based on 4 votes
Pin It

12. கனவுகள் மட்டும் எனதே எனது... - வினோதா

12. உந்தன் ஞாபகம்...

திரே ஜோடியாக அமர்ந்திருந்த சாந்தியையும், சக்தியையும் கேள்வியாக பார்த்தாள் நந்தினி.

சக்தி அவளை பார்த்து புன்னகைத்தான்.

“நான் என்ன சொல்ல போறேன்னு ஏதாவது கெஸ் இருக்கா நந்தினி?”

Kanavugal mattum enathe enathu

“சாந்தி மேடமும் வந்திருக்காங்க, சோ உங்க கல்யாண விஷயம்னு நினைக்கிறேன்... மேடமோட அம்மா அப்பாக்கு உங்க விஷயம் தெரிஞ்சுடுச்சா??? ஆனால் சர்ப்ரைஸ் நியூஸ்ன்னு சொன்னீங்களே...”

“அத்தைக்கு எங்க காதல் தெரிவது எல்லாம் ரொம்ப பழைய நியூஸ்... லேட்டஸ்ட் நியூஸ் என்னன்னா, நான் என் வேலையை ரிசைன் செய்துட்டேன்....”

“வாட்?”

“இருங்க இருங்க இன்னும் அப்டேட்ஸ் முடியலை... பொறுமை, பொறுமை! வள்ளி ரெகமன்டேஷன்ல கிடைச்சிருக்க வேலையை அக்சப்ட் செய்துக்க போறேன்..”

“ஓ...!”

விஷயம் அது மட்டுமில்லை என்று நந்தினிக்கு தோன்றியது... எதிரே இருந்தவர்களை ‘எக்ஸ்ட்ரா’ ஊடுருவும் பார்வை பார்த்தாள்

சக்தி சாந்தி பக்கம் பார்த்தான்... அவள் மும்முரமாக ஜூஸ் குடிக்கும் வேலையில் ஈடுப்பட்டிருந்தாள்.

சாந்தியின் முகத்தில் இருந்த அந்த கூடுதல் ‘பளிச்’சும், சிவப்பும் விஷயத்தை உணர்த்த,

“மேடம் வீட்டில உங்க கல்யாணத்துக்கு ஓகே சொல்லிட்டாங்களா???”

ஆர்வத்துடன் கேட்டாள் நந்தினி.

“ஆமாம் நந்தினி. கல்யாணத்துக்கு சம்மதிச்சிட்டாங்க... மாமா பாஸ்டன்க்கு ஷிப்ட் ஆகுறார். ஸோ சம்மதம் மட்டுமில்லை கல்யாண நாளும் குறிச்சாச்சு. அடுத்த மாசம் இருபதாம் தேதி கல்யாணம்...”

“வாவ்! ரொம்ப பாஸ்ட்டா இருக்கீங்க... கங்கிராட்ஸ்...! இவ்வளவு விஷயம் நடந்திருக்கு, இரண்டு பேருமே என் கிட்ட எதுவும் சொல்லவே இல்லை...”

“நேத்து ஈவ்னிங் தான் முடிவு செய்தோம் நந்தினி... இன்னும் நான் ரெசிக்னேஷன் லெட்டர் கூட கொடுக்கலை... சாந்தி சைட்ல ரிலேடிவ்ஸ் நிறைய பேர் இருக்காங்க... எனக்கு பிரென்ட்ஸ் மட்டும் தான்... அதிலேயும் நான் முதல்ல சொல்றது உங்க கிட்ட தான்...”

“தேங்க்ஸ் சக்தி....”

“சரி நீங்க பேசிட்டு இருங்க நான் போய் பர்கர் வாங்கிட்டு வரேன்...”

க்தி நகர்ந்து செல்ல, சாந்தியிடம்,

“கங்கிராட்ஸ் மேம்...” என்றாள் நந்தினி.

“இந்த மேம், மேடம் இதை எல்லாம் விட மாட்டீயா நீ?”

நந்தினி அமைதியாக இருந்தாள்.

“ஹ்ம்ம்.... எனக்கு புரியுது நந்தினி... உனக்கு இன்னும் என் மேல கோபம், சரியா? உன் லைஃபை ஸ்க்ரூ அப் செய்துட்டேன்...”

நந்தினி இப்போதும் அமைதியாக இருந்தாள்.

“எஸ்.கேவை கல்யாணம் செய்துக்கிட்டால் அவனுக்கு மட்டுமில்லை உனக்கும் நல்லதுன்னு நினைச்சு தான் செய்தேன்... எனக்கு தெரிஞ்சு அவன் கிட்ட சில கெட்ட பழக்கங்கள இருக்கலாம் ஆனால் அவன் முழுக்க முழுக்க கெட்டவனில்லை... இப்படி எல்லாம் செய்வான்னு நான் எதிர்பார்க்கலை... நேத்து ஈவ்னிங் வள்ளி வந்திருந்தா.... ஹும்ம்ம் என்ன சொல்லன்னு எனக்கு தெரியலை....”

நந்தினி இப்போதும் அமைதியாக இருந்தாள்.

“ஏன் நந்தினி ஒன்னும் சொல்ல மாட்டேங்குற? உனக்கு என்னை திட்டனும்னு தோணினால் திட்டி முடிச்சிரு...”

“இல்லை மேம், உங்களை திட்டுறதுக்காக நான் அமைதியா இருக்கலை, எத்தனை தடவை தான் சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லிட்டு இருப்பீங்க? நாம இதை பத்தி நிறைய தடவை பேசியாச்சு....”

“ஆனாலும் கூட....”

“இருங்க இருங்க... நான் பேசி முடிச்சிடுறேன்... இப்போ உங்களுக்கு எதனால இந்த குற்ற உணர்ச்சி? உங்க பிரெண்ட் பத்தி என் கிட்ட முன்னாடி சொல்லலைன்னு தானே? ஒருவேளை நீங்க அப்போவே சொல்லி இருந்தாலும் என்ன சொல்லி இருப்பீங்க, இப்போ சொல்றது போல, அவன் ரொம்ப கெட்டவனில்லை கொஞ்சம் கெட்டவன்னு தானே சொல்லி இருப்பீங்க? கல்யாணம் ஆன அடுத்த நாளே என் தங்கைக்கு பாதுகாப்பா இருன்னு சொல்லிட்டு பெட்டி எடுத்துட்டு டூர் கிளம்பிடுவாருன்னு உங்களுக்கு தெரியுமா இல்லை அவர் தங்கைக்கு கல்யாணம் ஆன உடனே வீட்டை விட்டு போயிடுன்னு சொல்லிடுவாருன்னு உங்களுக்கு தெரியுமா? தயவு செய்து தேவை இல்லாமல் பீல் செய்யாதீங்க... நீங்க சந்தோஷமா இருக்க வேண்டிய டைம் இது... எதுக்கு தேவையே இல்லாமல் மனசை போட்டு குழப்பிட்டு... என்னுடைய விஷயமா உங்களுக்கு எந்த குற்ற உணர்ச்சியும் வேண்டாம்... என்னை பொறுத்த வரை அது என் வாழ்க்கையில் முடிஞ்சு போன அத்தியாயம்... அதை பத்தி நானே கவலை படலை, நீங்க ஏன் பீல் செய்றீங்க?”

“நந்தினி....”

“நான் ரொம்ப ஸ்ட்ராங் பர்சனாலிட்டி சாந்தி மேம்... என்னை பத்தி கவலை படாதீங்க... இதுக்கு மேல இந்த சாரி, பூரி எல்லாம் வேண்டாம் ஓகேவா?”

நந்தினியை ஒரு பார்வை பார்த்த சாந்தி,

“நீ இந்த மேடமை விடுறேன்னு சொல்லு, நான் ஓகே சொல்றேன்...” என்றாள்.

அதே நேரம் அங்கே வந்த சக்தி,

“ஹேய் ஹேய் என்ன இது புது திருப்பம்? லாஸ்ட் வீக் தானே யாரும் என்னை மேடம்ன்னு கூப்பிட மாட்டேங்குறாங்கன்னு புலம்பின?” என்றான் கிண்டலாக

“ஷக்தி...”

சாந்தி முறைக்க, சக்தி அதை ஆர்வத்துடன் பார்த்து ரசித்தான்...

“போதும் போதும் லுக் விட்டது...” என்று அவனிடம் சொன்னவள், நந்தினியிடம்,

“இவர் ரிசைன் செய்வதால் உனக்கு ஏதாவது பிரச்சனை வருமா நந்தினி/” என்றுக் கேட்டாள்.

“இல்லை மேடம்....”

“ஹேய் ஹேய்... இப்போ நீ என்ன சொன்ன...?”

“சாரி சாரி... சாந்தி...! தங்குறதுக்கு, போக வர எல்லாம் சக்தி செய்துக் கொடுத்திருக்க அரேஞ்மென்ட்டே போதும்... ப்ரீதா ரொம்ப பிரென்ட்லி டைப்... எனக்கு கொஞ்சம் லேட் ஆனாலும் கூட வெயிட் செய்து பிக்கப் செய்றாங்க.... மத்தபடியும் நான் இங்கே இருக்க போறது கொஞ்ச நாள் தான்.... எனக்கு பென்ட்லே யூனிவர்சிட்டியில அட்மிஷன் கிடைச்சிடும் போலருக்கு...”

“கங்க்ராட்ஸ்...”

“இன்னும் கன்பார்ம் ஆகலை, ஸ்வேதாவோட பிரென்ட் அங்கே வேலை செய்றாங்க... அவங்க வழியா கிடைச்ச ஹெட்ஸ் அப் (heads up) இது... காலேஜ் ஸ்டார்ட் ஆக இன்னும் டைம் இருக்கு ஆனாலும் அட்மிஷன் கன்பார்ம் ஆன உடனே அங்கேயே போயிடலாம்னு இருக்கேன்...”

“குட் குட்... பட் நீயும் பாஸ்டனுக்கு போயிடுவீயா.... ஹ்ம்ம்ம்...?”

“சரி அவங்களாவது உன் கிட்ட இருந்து எஸ்கேப் ஆகி சந்தோஷமா இருந்துட்டு போகட்டுமே...” என்ற சக்தியை பார்த்து மீண்டும் முறைத்தாள் சாந்தி.

அவன் எப்போதும் போல் அதை ரசித்து பார்த்து மெல்ல விசிலடித்தான்...

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4  5 
  •  Next 
  •  End 

Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
+1 # RE: தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 12divyaa 2015-09-24 22:36
Kalkringa writer mam, :clap: :clap: no more tax season :grin: thanks for dis update waiting to know more :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 12Bindu Vinod 2015-09-28 22:09
:D ethavathu readon venumla Divyaa :)

Thanks for your comment :)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 12Anusha Chillzee 2015-09-24 18:43
Nanthini - SK 2 perukum orutharuku oruthar pidikum aanal pidikathu :)
ivanga 2 perum seira velai irukke :D

Epadiyum SK sir surrender aga porar. No doubts at all.

Shanthi - Shakthi name porutham pola ipo Shanthi name'ku enne oru support :) (y)

SK patriya Valli mind voice kalakal. "...sethada mavane nee..." :grin:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 12Bindu Vinod 2015-09-28 22:08
:P Thanks Anu :)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 12kurinji 2015-09-24 08:10
  • வள்ளி பையனின் பார்வையை சரியா பிடிசிட்டே நந்து மயங்காதே விழித்து கொள் .......அவன் படுத்தியதற்கு திருப்பி குடுக்கணும் .இப்பவும் பேபி சிச்காக வந்தானாம் ..........ஜயிக்க பிறந்தவள் நீ ...........
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 12Bindu Vinod 2015-09-28 22:07
Thanks Kurinji :)

heroku heroine fitting reply kodupanganu nambuvom :)
Reply | Reply with quote | Quote
+3 # RE: தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 12Valli 2015-09-24 03:29
/* பாலும் பழமும் படத்துல சரோஜா தேவி பேரு சாந்தி.... தேனிலவுல வைஜெயந்தி மாலா பேரு சாந்தி... ரயில் பயணங்களில் ஜோதி பேரு சாந்தி... பொண்டாட்டி தேவை படத்துல அஸ்வினி பேரும் சாந்தி... அவ்வளவு ஏன் போன வருஷம் வந்த நம்ம விஜய் படம் ஜில்லாவுல ஹீரோயின் காஜல் அகர்வால் பேரு கூட சாந்தி... */

eppadi idellam??? Intha mathiri names aaraichi seithu elutha thaniya ethavathu research center vachirukiyo???

kathai super. epadiyum Bindu storyla hero than heroine kita surrender aavar. Adu universal truth appuram ena oru question :)
athum SK pola thick skinnedaa iruntha romba vasathi :P
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 12Bindu Vinod 2015-09-28 22:01
ha ha ha Vals ;-)

unga friend kathaiyai padikuraram, unga comments'iyum padika porar :P
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 12Valli 2015-09-29 22:46
apadiya? terinjiruntha inum nala thiti iruntirupene :grin:
Dont worry will compensate :lol:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 12Devi 2015-09-24 01:51
Semma episode vino mam (y)
Shanthi Sakthi pair conversation super :clap:
Valli plan super a work out ahudhu (y)
Namma Hero S chocolate boy expressions super :clap:
Anams realise Panranga..
Inimel Nands ooda reaction parkanum
Waiting for next episode (y)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 12Bindu Vinod 2015-09-28 21:59
Thank you very much Devi :)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 12Sharon 2015-09-24 00:24
Superb episode Vino nam :clap: :clap: ..
Thirumbavum Nandhini SK saerthutaanga, IPO dan game start aaguthu (y) ..en support kooda Nands Ku dan.. :yes:
SK ipdi takkunu maritaarae.. At least oru sorry kooda varalaiyae :sad: ..
Shanthi fighting with sk and Anams .. Semma :clap: .
Ella relationships um pakka :)
Lovely epi.. Waiting to know, whats next?? :)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 12Bindu Vinod 2015-09-28 21:59
Thanks Sharon :)
What's next, climax thaan :)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 12Jansi 2015-09-24 00:03
Super hero taan asaraamal look kodukiraar
(ஐயோ இந்த பொண்ணைத் தானே கொஞ்ச நாள் முன்னாடி விரட்டினோம்னு கொஞ்சம் கூட வருத்தப் படலியே :angry: :-x )
Heroine atuku mela mobile- la photo paartaalum illa neril paartaalum mayangi nikkiraanga.
Very romantic epi Vinodha (y) :)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 12Bindu Vinod 2015-09-28 21:57
ha ha ha

varutha paduratha athu (ippothaikku) namma hero dictionary'leye illaiye :)

heroine hmmm... eppadi solrathu...
veeramna enna paya padurathai veliye kaattikamal irukirathu (kuruthi punal dialogue)
Anu sonnathu pola namma heroine'kku herovai pidikkum aanal pidikathu. :)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 12Thenmozhi 2015-09-23 23:46
Binds appadi vanga valiku ;-) chumava adi uthavura mathiri annan thambi kuda uthava maatanganu solranga :P

Super update madam (y)

En vote Nandhini-yoda determination-ke :D

Intha epi-la enaku pidichathu 2 per... Sakthi sir-m, Vals madam-um.
Shanthi name-ku Sakthi sir solrathu super :D

Vals madam manasukkulla SK vai paratuvathum thituvathu super. (y)

Waiting for the much awaited face-off between Nands and S
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 12Bindu Vinod 2015-09-28 21:17
Thens Thens Thens :P
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top