(Reading time: 18 - 35 minutes)

கண்ணாமூச்சி ரே! ரே ! – 02 - பிரேமா

ன் ..ரவி உங்களால நம்ப முடியலையா..? இல்ல ஏத்துக்க முடியலையா..?

ஜெயா ...நீ என்ன சொல்ல வர ....?

அவன் திடீர்னு ஒரு பொண்ண கல்யாணம் பண்ணிக்கிட்டானேன்னு நம்ப முடியலையா ..? இல்ல ஒரு இல்லாத வீட்டு பொண்ண கல்யாணம் பண்ணிக்கிட்டானேன்னு  ஏத்துக்க முடியலையா ....?

kannamoochi re re

ஜெயா...நீ ஏன் அப்படி கேக்குறன்னு புரியுது, ஏத்துக்க முடியாம இருக்க நான் ஒன்னும் என் ......சரி அத விடு, இவன் எனக்கு சர்ஜரி பண்ணனும்னு டாக்டர் சொல்ற வரைக்கும் கல்யாணம் பத்தி பேச்சே எடுக்காதீங்கன்னு கறார சொல்லிட்டான

...
This story is now available on Chillzee KiMo.
...

களா......இன்னும் ஒரு வருஷத்துக்கு போட்டிருக்கற டிராமா டா இது......  அதுக்கப்பறம் நீங்க பெத்து வெச்சிருக்கற அப்சரஸ் பெண்கள வெச்சி இந்த துர்வாசர  மயக்க பிளான் போடுங்க நானா வேனாம்கிறேன்....? இவரு பெரிய உலக மகா மன்மதரு, உங்க ரதி பொண்ணுங்கள கூட்டிட்டு வந்து சுயம்வரம் நடத்துங்க எனக்கென்ன?.. என்றது.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.